பாடல் #41066
வாரும் என் இயேசு தேவனே
🔤 Vaarum En Yesu Devanae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் என் இயேசு தேவனே அடியானைக் கண் பாரும் என் இயேசு தேவனே -2 வாரும் அடியானுந்தன் பாதம் பணிந்தேன் தேவா - 2 வந்து திவ்யாசீர்வாதம் தந்து அரவணைக்க அன்னை தந்தையிலும் மேலாய் அடியானின்மேல் அன்பு கூர்ந்திட்ட அன்பரே -2 பாரக்குருசில் தொங்கிப் பாவம் அனைத்தும் போக்கி -2 நித்திய காலம் வாழ்ந்திட நித்திய ஜீவனளித்த சாபத்தின் சந்ததியாக அவனிதனில் அலைந்து அழிந்து எந்தனை -2 எந்தனை சாபம் அனைத்தும் போக்கி சொந்த தனயனாக்கி - 2 தீர்த்த சத்திய பரனே நித்திய என் பிதாவே பரிசுத்த பாதை திறந்து பரிசுத்தராம் உம்மையே பின்பற்றிட -2 பரிசுத்த ஜீவியத்தைப் பரனே எனக்களித்து -2 பரிசுத்தமாய் வாழ்ந்திட பலம்தந்து பாதுகாக்க பரலோகில் சேர்த்துக்கொள்ள பரனே நீர் அதிசீக்கிரம் வருவதாலே -2 ஆனந்தத்துடன் வாழ்ந்து அவனிதனில் அடியான் -2 அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடவே அல்லேலூயா ஸ்தோத்திரம் அன்பருக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் பருக்கு -2 அல்லும் பகலும் உந்தன் அடிபணிந்து போற்றி -2 ஆனந்தத்துடன் உம்மை அவனியில் அறிவித்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum En Yesu Devanae Atiyaanaik Kan Paarum En Yesu Devanae -2 Vaarum Atiyaanundhan Paadham Paninthaen Thaevaa - 2 Vanthu Thivyaaseervaadham Thanthu Aravanaikka Annai Thanthaiyilum Maelaay Atiyaaninmael Anpu Koornthitta Anbarae -2 Paarakkurusil Thongkip Paavam Anaitthum Pokki -2 Nitthiya Kaalam Vaazhnthida Nitthiya Jeevanalittha Saabatthin Sandhathiyaaga Avanidhanil Alainthu Azhinthu Endhanai -2 Endhanai Saabam Anaitthum Pokki Sondha Thanayanaakki - 2 Theerttha Satthiya Paranae Nitthiya En Pithaavae Parisuttha Paathai Thiranthu Parisuttharaam Ummaiyae Pinbarrida -2 Parisuttha Jeeviyatthaip Paranae Enakkalitthu -2 Parisutthamaay Vaazhnthida Palamthanthu Paathukaakka Paralokil Saertthukkolla Paranae Neer Athiseekkiram Varuvathaalae -2 Aanandhatthudan Vaazhnthu Avanidhanil Atiyaan -2 Allaelooyaa Paati Agamakizhnthidavae Allaelooyaa Sthotthiram Anbarukku Allaelooyaa Sthotthiram Parukku -2 Allum Pakalum Undhan Atibaninthu Porri -2 Aanandhatthudan Ummai Avaniyil Arivitthida