பாடல் #41036
தூயா தூயாவே துதித்திடுவேனே
🔤 Thooyaa Thooyaavae Thuthitthituvaenae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூயா தூயாவே - துதித்திடுவேனே - தூய அன்பால் 1. தேவ அன்பை அறிந்திட நாமே - 2 தேவாதி தேவா சிலுவை சுமந்தீர் - 2 2. பலிபீடத்தில் ஆவி ஆத்மா சரீரம் - 2 படைத்திட்டேனே என்னை ஏற்றுக்கொள்வீரே - 2 3. ஏழையென் ரோகம் யாவும் சுமந்தே - 2 ஏறினீர் கொல்கொதா மேட்டினில் அன்பால் - 2 4. ஆவியின் அசுத்தம் யாவும் அகற்ற - 2 அன்பரே எனக்காய் முள்தனை அணிந்தீர் - 2 5. ஜீவனின் புதுவழியாய் நரரேக - 2 தேக மாகுந்திரை நீர் கிழித்தீரோ - 2 6. பரிசுத்த வழி என்னும் புதுவழி நடக்க - 2 குருசெடுத்தீரோ நெருக்கத்தின் வழியாய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooyaa Thooyaavae - Thuthitthituvaenae - Thooya Anpaal 1. Thaeva Anpai Arinthida Naamae - 2 Thaevaathi Thaevaa Siluvai Sumantheer - 2 2. Palipeedatthil Aavi Aathmaa Sareeram - 2 Pataitthittaenae Ennai Aerrukkolveerae - 2 3. Aezhaiyen Rogam Yaavum Sumanthae - 2 Aerineer Kolkothaa Maettinil Anpaal - 2 4. Aaviyin Asuttham Yaavum Agartra - 2 Anbarae Enakkaay Multhanai Anintheer - 2 5. Jeevanin Puthuvazhiyaay Nararaega - 2 Thaega Maakunthirai Neer Kizhittheero - 2 6. Parisuttha Vazhi Ennum Puthuvazhi Natakka - 2 Kurusetuttheero Nerukkatthin Vazhiyaay - 2