பாடல் #41034
ஈயும்தேவா உம் மேலான
🔤 Eeyumthaevaa Um Maelaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஈயும்தேவா -உம் மேலான அன்பெனக்கு ஈயும் தேவா - 2 உள்ளமுருகுதே -ஆவி தியங்குதே - 2 தேவா நீர் பாராட்டும் மேலான அன்பாலே - 2 2. வாறேனிதோ -கல்வாரியின் அன்பைக் கண்டு வாறேனிதோ - 2 ஒன்றும் அறிந்திலேன் - வழியும் தெரிந்திலேன் - 2 தேவா நானேழை உம்பாதம் பின் வாறேன் நான் - 2 3. வைக்கிறேன் இதோ -என் ஜீவனை பலியாக வைக்கிறேன் இதோ - 2 உலக மழியுதே - அன்பு குறையுதே - 2 தேவா உமக்காய் ஜனத்தை நான் காணேனே - 2 4. தாறேனிதோ -எந்தன் ஆவி ஆத்மா சரீரம் தாறேனிதோ - 2 தேவா நீரேற்றிடும் துய்யா கண்ணோக்கிடும் - 2 பரனே உம்மன்பை இப்பேதைக்கே ஈந்திடும் - 2 5. போகிறார் இதோ -நரக பாதையில் ஜனம் போகிறார் இதோ - 2 பாவம் பெருகுதே உலகமுயருதே - 2 தேவா உம்மன்பை நரருக்கு கூறவே - 2 6.இல்லையென்றீர் - உம் அன்புக்கு தீமையொன்றும் இல்லையென்றீர் - 2 சகலமும் தாங்குமே - சகலமும் சகிக்குமே - 2 தேவா உம்மன்பை என்னுள்ளம் கவருதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Eeyumthaevaa -um Maelaana Anpenakku Eeyum Thaevaa - 2 Ullamurukuthae -aavi Thiyangkuthae - 2 Thaevaa Neer Paaraattum Maelaana Anpaalae - 2 2. Vaaraenitho -kalvaariyin Anpaik Kantu Vaaraenitho - 2 Onrum Arinthilaen - Vazhiyum Therinthilaen - 2 Thaevaa Naanaezhai Umpaadham Pin Vaaraen Naan - 2 3. Vaikkiraen Itho -en Jeevanai Paliyaaga Vaikkiraen Itho - 2 Ulaka Mazhiyuthae - Anpu Kuraiyuthae - 2 Thaevaa Umakkaay Janatthai Naan Kaanaenae - 2 4. Thaaraenitho -endhan Aavi Aathmaa Sareeram Thaaraenitho - 2 Thaevaa Neeraerritum Thuyyaa Kannokkitum - 2 Paranae Ummanpai Ippaethaikkae Eenthitum - 2 5. Pokiraar Itho -naraka Paathaiyil Janam Pokiraar Itho - 2 Paavam Perukuthae Ulakamuyaruthae - 2 Thaevaa Ummanpai Nararukku Kooravae - 2 6.illaiyenreer - Um Anpukku Theemaiyonrum Illaiyenreer - 2 Sakalamum Thaangkumae - Sakalamum Sakikkumae - 2 Thaevaa Ummanpai Ennullam Kavaruthae - 2