பாடல் #41033
அன்பரே மகா அன்பரே
🔤 Anbarae Makaa Anbarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரே மகா அன்பரே உந்தன் அன்பாலே அரவணைத்தீரே அன்பாலே பாவம் தீர்த்தீரே என் அன்பே அன்பே பேரன்பரே 1. உம்மைக்கண்ட நான் விட்டுப் போவேனோ இந்த மண்டலமே பின்னால் செல்வேனோ - 2 உம்மோடல்லா திருப்பேனோ - 2 என் அருளே - அருளே - அருள் நிறைத்தேவா 2. விட்டவரே விண்ணை விட்டவரே என்னை மீட்டுக் கொள்ளவே விட்டவரே மட்டற்ற தூதரின் துதி பெறுவோரே - 2 துதியே - துதியே - துதியுமக்கே தான் 3. வருவீரே வேகம் வருவீரே என்னை மருங்கணைத்திட வருவீரே வான தூதர்கள் தொனியோடே - 2 நான் வருவேன் - வருவேன் - உம்மோடேதான் 4. தொல்லைகள் வெகு துன்பங்கள் எந்தன் அல்லல்கள் முற்றும் அறிவீரே -2 அற்புதமாய் என்னைக் காப்பீரே - 2 - நான் அல்லும் - பகலும் -துதிப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarae Makaa Anbarae Undhan Anpaalae Aravanaittheerae Anpaalae Paavam Theerttheerae En Anpae Anpae Paeranbarae 1. Ummaikkanda Naan Vittup Povaeno Indha Mandalamae Pinnaal Selvaeno - 2 Ummodallaa Thiruppaeno - 2 En Arulae - Arulae - Arul Niraitthaevaa 2. Vittavarae Vinnai Vittavarae Ennai Meettuk Kollavae Vittavarae Mattartra Thoodharin Thuthi Peruvorae - 2 Thuthiyae - Thuthiyae - Thuthiyumakkae Thaan 3. Varuveerae Vaegam Varuveerae Ennai Marungganaitthida Varuveerae Vaana Thoodharkal Thoniyotae - 2 Naan Varuvaen - Varuvaen - Ummotaethaan 4. Thollaigal Veku Thunbanggal Endhan Allalkal Murrum Ariveerae -2 Arpudhamaay Ennaik Kaappeerae - 2 - Naan Allum - Pakalum -thuthippaenae