பாடல் #41031
மன்னவரு பொறந்துருக்காரு
🔤 Mannavaru Poranthurukkaaru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னவரு பொறந்துருக்காரு என்னை மீட்க வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா சாந்துஷமே -2 ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2 1. அன்பில்லா உலகத்துல அன்பாக வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா சமாதானமே -2 ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2 2.இருளில் வாழும் ஜெனங்களுக்கு ஒலியாகவந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா பரிசுத்தமே -2 ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2 3.நிலையில்லா வாழ்க்கையில நிலையாக வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா நிறந்தரமே ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannavaru Poranthurukkaaru Ennai Meetka Vanthuvittaaru En Vaazhvil Ellaiyillaa Saanthushamae -2 Aezhmai Kolamaay Maattuthozhuvinil Maesiyaa Avatharitthaar -2 1. Anpillaa Ulakatthula Anpaaga Vanthuvittaaru En Vaazhvil Ellaiyillaa Samaathaanamae -2 Aezhmai Kolamaay Maattuthozhuvinil Maesiyaa Avatharitthaar -2 2.irulil Vaazhum Jenanggalukku Oliyaagavanthuvittaaru En Vaazhvil Ellaiyillaa Parisutthamae -2 Aezhmai Kolamaay Maattuthozhuvinil Maesiyaa Avatharitthaar -2 3.nilaiyillaa Vaazhkkaiyila Nilaiyaaga Vanthuvittaaru En Vaazhvil Ellaiyillaa Nirandharamae Aezhmai Kolamaay Maattuthozhuvinil Maesiyaa Avatharitthaar -2