பாடல் #41030
யேகோவா ரஃப்பா யேகோவாயீரே
🔤 Yaekovaa Rahppaa Yaekovaayeerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா ரஃப்பா யேகோவாயீரே யெகோவா ஷாம்மா யேகோவா நிசி - 2 இம்மானுவேல் நம் தேவன் எந்நாளும் கூட இருப்பவரே - 2 சர்வ வல்ல தேவன் நீர் எந்தன்(எங்கள்)ராஜா - 2 1. துன்பங்கள் பெறுகின நேரங்களில் உம் கிருபையும் எண்ணில் பெறுக செய்தீர் மரண பள்ளதாக்கில் சோர்ந்த போதெல்லாம் வல்ல கரத்தால் தூக்கின்ணீரே. எந்தன் நம்பிக்கையின் காரணரே எந்தன் வாழ்க்கையின் தைரியமே - 2 இம்மானுவேல் நம் தேவன் எந்நாளும் கூட இருப்பவரே - 2 சர்வ வல்ல தேவன் நீர் எந்தன்(எங்கள்)ராஜா - 2 2.வியாதியோ வறுமையோ உந்தனின் கரம் என்னை மறக்கவில்லை - 2 வெள்ளம் போல சாத்தான் வந்த போது ஆவியானவர் கொடியேற்றிநீர் வறட்சி எல்லாம் செழிப்பாக்கிநீர் நன்மையிநாள் முடிச்சுட்டிணீர் - 2 3. நம்பினோர்கள் மறந்தபோது உந்தனின் வார்த்தையால் தேற்றிநீரே - 2 ஆபத்து காலத்தில் கூப்பிட்ட போது அணுகுலமாய் வந்திரே எந்தன் உயர்ந்த அடைக்கலமே உந்தன் நாமம் என் பட்டயமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Rahppaa Yaekovaayeerae Yekovaa Shaammaa Yaekovaa Nisi - 2 Immaanuvael Nam Devan Ennaalum Kooda Iruppavarae - 2 Sarva Valla Devan Neer Endhan(enggal)raajaa - 2 1. Thunbanggal Perukina Naeranggalil Um Kirupaiyum Ennil Peruga Seytheer Marana Pallathaakkil Sorndha Pothellaam Valla Karatthaal Thookkinneerae. Endhan Nampikkaiyin Kaaranarae Endhan Vaazhkkaiyin Thairiyamae - 2 Immaanuvael Nam Devan Ennaalum Kooda Iruppavarae - 2 Sarva Valla Devan Neer Endhan(enggal)raajaa - 2 2.viyaathiyo Varumaiyo Undhanin Karam Ennai Marakkavillai - 2 Vellam Pola Saatthaan Vandha Pothu Aaviyaanavar Kotiyaerrineer Varatsi Ellaam Sezhippaakkineer Nanmaiyinaal Mutichsuttineer - 2 3. Nampinorkal Marandhapothu Undhanin Vaartthaiyaal Thaerrineerae - 2 Aabatthu Kaalatthil Kooppitta Pothu Anukulamaay Vanthirae Endhan Uyarndha Ataikkalamae Undhan Naamam En Pattayamae - 2