பாடல் #41028
உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை உயர்த்துகின்றோம்
🔤 Ummai Aaraathikkinrom Ummai Uyartthukinrom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை உயர்த்துகின்றோம் முழு மனதாய் துதிகின்றோம் -2 1. ஞானத்திலே நீர் பெரியவரே செயல்களிலே நீர் வல்லவரே -2 2. சேரக்கூடாத ஒளிதனிலே வாசம் செய்திடும் பரிசுத்தரே -2 3. உன்னதங்களில் நீர் உயர்ந்தவரே உண்மையை உருவாய் கொண்டவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikkinrom Ummai Uyartthukinrom Muzhu Manathaay Thuthikinrom -2 1. Njaanatthilae Neer Periyavarae Seyalkalilae Neer Vallavarae -2 2. Saerakkootaadha Olidhanilae Vaasam Seythitum Parisuttharae -2 3. Unnathanggalil Neer Uyarndhavarae Unmaiyai Uruvaay Kondavarae -2