பாடல் #41024
ஜெபம் செய்து உயிர் வாழுவேன்
🔤 Jebam Seythu Uyir Vaazhuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபம் செய்து உயிர் வாழுவேன் ஜெபம் செய்து சோதனை வெல்லுவேன் -2 பலவிதமாய் சோதனை போராட்டம் உலகினிலே கரம் பிடித்து நடத்தி வார்த்தையாலே தேற்றுகிறீர் -2 ஆராதனை -3 அப்பா உமக்கே -2 1. உயிரோடு வாழும் எந்தன் நாட்களில்எல்லாம் உயிர் தந்த உம்மை விட என்னை நடத்திட யாருண்டு -2 கர்த்தாவே நீர் எந்தன் மேட்பரே எப்போதும் நீர் என்னை நடதுமே -2 2. எளியவனை புறக்கனிக்கும் இந்த மாய உலகினிலே உம்மோடு சிங்காசணத்தில் உட்கார செய்திரே -2 பிரம்மித்தேன் உந்தன் அன்பையே உணர்ந்து கொண்டேன் உமக்காக வாழவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebam Seythu Uyir Vaazhuvaen Jebam Seythu Sodhanai Velluvaen -2 Palavidhamaay Sodhanai Poraattam Ulakinilae Karam Pititthu Natatthi Vaartthaiyaalae Thaerrukireer -2 Aaraadhanai -3 Appaa Umakkae -2 1. Uyirotu Vaazhum Endhan Naatkalilellaam Uyir Thandha Ummai Vida Ennai Natatthida Yaaruntu -2 Kartthaavae Neer Endhan Maetparae Eppothum Neer Ennai Natathumae -2 2. Eliyavanai Purakkanikkum Indha Maaya Ulakinilae Ummotu Singkaasanatthil Utkaara Seythirae -2 Pirammitthaen Undhan Anpaiyae Unarnthu Kontaen Umakkaaga Vaazhavae -2