பாடல் #41022
அறிந்தவரும் நீரே
🔤 Arindhavarum Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறிந்தவரும் நீரே தெரிந்தவரும் நீரே அழைத்தவரும் என்னை புரிந்தவரும் நீரே - 2 1. நீர் இல்லாத வாழ்வும் இல்லாத நினைவும் குப்பை என்று எண்ணினேன் - 2 2. ஒரே ஒரு வாழ்வும் மண்ணான வாழ்வும் அர்ப்பணித்தேன் - 2 3. தங்கத்தின் வீதியில் தூதர்கள் மத்தியில் எப்போதுலாவுவேன் - 2 4. ராஜாவே வாருமே உம்மோடு சேரவே ஏங்குகிறேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arindhavarum Neerae Therindhavarum Neerae Azhaitthavarum Ennai Purindhavarum Neerae - 2 1. Neer Illaadha Vaazhvum Illaadha Ninaivum Kuppai Enru Enninaen - 2 2. Orae Oru Vaazhvum Mannaana Vaazhvum Arppanitthaen - 2 3. Thanggatthin Veethiyil Thoodharkal Matthiyil Eppothulaavuvaen - 2 4. Raajaavae Vaarumae Ummotu Saeravae Aengkukiraen - 2