பாடல் #41021
என் அடைக்கலாமே என் மறைவிடமே
🔤 En Ataikkalaamae En Maraividamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அடைக்கலாமே என் மறைவிடமே உம்மை நோக்கிபார்க்கும் முகங்கள் வெட்கப்பட்டு போவதில்லை -2 1. உம்மை விசுவாசித்தால் பிசாசை துரத்திடலாம் உம்மை விசுவாசித்தால் சர்பத்தை எடுத்திடலாம் சாவுக்குக்கேதுவான தோன்றும் என்னை(நம்மை) சேத படுத்தாதே -2 2. எல்லாவற்றையும் செய்ய வல்லவர் நீரே -2 நீர் செய்ய நினைத்ததோன்றும் என் வாழ்வில் தடைபடுவதில்லையே -2 3. வேண்டுதல் செய்யும்போது நம் சிறையிருப்பை மாற்றுவார் -2 முன்தினத்தை பார்க்கிலும் அவர் ரட்டிப்பாய் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ataikkalaamae En Maraividamae Ummai Nokkipaarkkum Muganggal Vetkappattu Povathillai -2 1. Ummai Visuvaasitthaal Pisaasai Thuratthidalaam Ummai Visuvaasitthaal Sarpatthai Etutthidalaam Saavukkukkaethuvaana Thonrum Ennai(nammai) Saedha Patutthaathae -2 2. Ellaavarraiyum Seyya Vallavar Neerae -2 Neer Seyya Ninaitthathonrum En Vaazhvil Thataibatuvathillaiyae -2 3. Vaentudhal Seyyumpothu Nam Siraiyiruppai Maarruvaar -2 Munthinatthai Paarkkilum Avar Rattippaay -2