பாடல் #41020
நான் நம்பிடும் என் தெய்வம்
🔤 Naan Nampitum En Theyvam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா - 2 உம்மைதான் நேசிப்பேன் உம்மைதான் சுவாசிப்பேன் உம்மைதான் நேசிப்பேன் உம்மைதான் சுவாசிப்பேன் என் ஜீவனுள்ள தேவன் நீர்தானையா - 2 1. உமக்காக வாழணுமே நான் உமக்காக ஓடணுமே உம் நாமம் உயர்த்துவேன் உம் சித்தம் செய்யுவேன் என் வாழ்நாளெல்லாம் நான் உம்மை பாடுவேன் 2. உம்மை விட்டு போனாலும் நீர் என்னை விட்டு போவதில்லை எனக்காக யாவையும் செய்வதால் ஸ்தோத்திரம் என்னை ஆளுகை செய்யும் என் தெய்வமே 3. எதிர்பார்ப்பு நின்றாலும் என்னை எதிர்ப்போர்கள் சூழ்ந்தாலும் துரோகமாய் பேசினாலும் விரோதமாய் எழும்பினாலும் ஒன்றும் வாய்க்காதே போகும் உம் கிருபையால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nampitum En Theyvam Neerthaanaiyaa - 2 Ummaithaan Naesippaen Ummaithaan Suvaasippaen Ummaithaan Naesippaen Ummaithaan Suvaasippaen En Jeevanulla Devan Neerthaanaiyaa - 2 1. Umakkaaga Vaazhanumae Naan Umakkaaga Odanumae Um Naamam Uyartthuvaen Um Sittham Seyyuvaen En Vaazhnaalellaam Naan Ummai Paatuvaen 2. Ummai Vittu Ponaalum Neer Ennai Vittu Povathillai Enakkaaga Yaavaiyum Seyvathaal Sthotthiram Ennai Aalukai Seyyum En Theyvamae 3. Ethirpaarppu Ninraalum Ennai Ethirpporkal Soozhnthaalum Thurogamaay Paesinaalum Virodhamaay Ezhumpinaalum Onrum Vaaykkaathae Pokum Um Kirupaiyaal