பாடல் #41018
புதிய ஆண்டுக்குள் என்னை நடத்திடும்
🔤 Puthiya Aantukkul Ennai Natatthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய ஆண்டுக்குள் என்னை நடத்திடும் புது கிருபையால் என்னை நிரப்பிடும் இடறாது கால் வழுவாது இதுவரை நடத்தினீரே இனியும் நடத்திடுமே என் வலப்பக்கம் இருப்பவரே வழுவாமல் காப்பவரே என் வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி நடத்திடுமே தேசத்தில் என் சம்பத்து பெருக என்னை ஆசீர்வதியும் என்னையும் என் வீட்டையும் எனக்கு உண்டான யாவையும் வேலியடைத்து பாது காத்திடும் விடாய்த்த நிலைமை நீங்கட்டும் தொய்வு சுகமாய் மாறட்டும் நித்தம் எனது நித்திரையை இன்பமாக மாற்றிடும் நான் விழிக்கும்போது நன்மையில் மகிழணும் உம் நீதி என் முன்செல்ல உம் மகிமை என் பின் காக்க என் சுக வாழ்வு துளிர்த்திட என் துக்கநாட்கள் முடிந்திட கர்த்தாவே எனக்காக எழும்பிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Aantukkul Ennai Natatthitum Puthu Kirupaiyaal Ennai Nirappitum Idaraathu Kaal Vazhuvaathu Ithuvarai Natatthineerae Iniyum Natatthitumae En Valappakkam Iruppavarae Vazhuvaamal Kaappavarae En Varushatthai Nanmaiyinaal Mutisootti Natatthitumae Thaesatthil En Sambatthu Peruga Ennai Aaseervathiyum Ennaiyum En Veettaiyum Enakku Untaana Yaavaiyum Vaeliyataitthu Paathu Kaatthitum Vitaayttha Nilaimai Neenggattum Thoyvu Sugamaay Maarattum Nittham Enathu Nitthiraiyai Inbamaaga Maarritum Naan Vizhikkumpothu Nanmaiyil Makizhanum Um Neethi En Munsella Um Makimai En Pin Kaakka En Suga Vaazhvu Thulirtthida En Thukkanaatkal Mutinthida Kartthaavae Enakkaaga Ezhumpitum