பாடல் #41014
உம்மில் அன்புகூர்ந்து
🔤 Ummil Anpukoornthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மில் அன்புகூர்ந்து ஆராதித்து போற்றிடுவேன் -2 உம் நாமம் உயர்த்திடுவேன் இயேசுவே இயேசுவே உம் நாமம் உயர்த்திடுவேன் உம்மையே ஆராதிப்பேன் 1. நீரே என் மேய்ப்பர் நான் உமது செம்மறி குறைவின்றி போஷிக்கின்றீர் யேகோவா ரோஹி நீர் இருக்கும் போது ஒருபோதும் கலங்கிடேனே - நான் ஒருபோதும் பயந்திடேனே 2. நீரே என் நேசர் நான் உமது சொந்தம் அளவில்லா அன்புகூர்ந்தீரே ஏலோகீம் அகாவா நீர் இருக்கும் போது தனிமை எனக்கில்லையே - நீர் எந்தன் துணையாளரே 3. நீரே என் அடைக்கலம் நான் நம்பும் துருகம் எனை சூழ்ந்து காப்பவரே யெகோவா கெத்மா நீர் இருக்கும் போது தீமைகள் அணுகாதே - ஒரு சேதமும் நேரிடாதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummil Anpukoornthu Aaraathitthu Porrituvaen -2 Um Naamam Uyartthituvaen Yesuvae Yesuvae Um Naamam Uyartthituvaen Ummaiyae Aaraathippaen 1. Neerae En Maeyppar Naan Umathu Semmari Kuraivinri Poshikkinreer Yaekovaa Rohi Neer Irukkum Pothu Orupothum Kalangkitaenae - Naan Orupothum Payanthitaenae 2. Neerae En Naesar Naan Umathu Sondham Alavillaa Anpukoorntheerae Aelokeem Akaavaa Neer Irukkum Pothu Thanimai Enakkillaiyae - Neer Endhan Thunaiyaalarae 3. Neerae En Ataikkalam Naan Nampum Thurugam Enai Soozhnthu Kaappavarae Yekovaa Kethmaa Neer Irukkum Pothu Theemaigal Anukaathae - Oru Saedhamum Naeritaathae.