பாடல் #41013
என் நேசர் அழகுள்ளவர்
🔤 En Naesar Azhakullavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் அழகுள்ளவர் - 2 வெண்மையும் சிவப்புமவர் - 2 மாறிடாத நேசர் அவர் - 2 மகிமையாய் வந்திடுவார் - 2 மருரூபமாக்கிடுவார் - 2 மகிமையில் சேர்த்திடுவார் - 2 1. அல்பாவும் ஓமேகாவும் ஆனவர் - 2 முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2 சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல - 2 முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல - 2 மாறிடாத நேசர் அவர் - 2 மகிமையாய் வந்திடுவார் - 2 மருரூபமாக்கிடுவார் - 2 மகிமையில் சேர்த்திடுவார் - 2 2. மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு - 2 மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2 மேகங்களுடனே வருகிறார் - 2 குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2 3. தேவனின் மகிமை பிரகாசிக்கும் - 2 கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2 ராஜாதி ராஜா அரசளுவார் - 2 கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2 மாறிடாத நேசர் அவர் - 2 மகிமையாய் வந்திடுவார் - 2 மருரூபமாக்கிடுவார் - 2 மகிமையில் சேர்த்திடுவார் - 2 என் நேசர் அழகுள்ளவர் - 2 வெண்மையும் சிவப்புமவர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Azhakullavar - 2 Venmaiyum Sivappumavar - 2 Maaritaadha Naesar Avar - 2 Makimaiyaay Vanthituvaar - 2 Maruroobamaakkituvaar - 2 Makimaiyil Saertthituvaar - 2 1. Alpaavum Omaekaavum Aanavar - 2 Munthinavarum Pinthinavarum Aanavar - 2 Sattham Peru Vella Iraicchal Pola - 2 Mugam Pirakaasikkum Sooriyanaip Pola - 2 Maaritaadha Naesar Avar - 2 Makimaiyaay Vanthituvaar - 2 Maruroobamaakkituvaar - 2 Makimaiyil Saertthituvaar - 2 2. Manavaatti Thirucchapaiyae Aayatthappatu - 2 Manavaalan Yesuvaiyae Santhikkavae - 2 Maeganggaludanae Varukiraar - 2 Kutthina Kankal Yaavum Avarai Kaanum - 2 3. Devanin Makimai Pirakaasikkum - 2 Kartthar Avar Janatthinmael Pirakaasippaar - 2 Raajaathi Raajaa Arasaluvaar - 2 Kartthaathi Kartthaa Avar Naamam - 2 Maaritaadha Naesar Avar - 2 Makimaiyaay Vanthituvaar - 2 Maruroobamaakkituvaar - 2 Makimaiyil Saertthituvaar - 2 En Naesar Azhakullavar - 2 Venmaiyum Sivappumavar - 2