பாடல் #41007
பேரானந்தமே நேசருடனே
🔤 Paeraanandhamae Naesarudanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேரானந்தமே நேசருடனே மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் என்ன பாக்கியம் என்ன மா இன்பம் மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் சாய்வேன் சாய்வேன் பயம் நீக்கியே காப்பாற்றுவார் சாய்வேன் சாய்வேன் மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் மோட்ச யாத்திரை போவேன் ஆனந்தமாய் மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் ஒளி வீசிடும் பாதை எங்குமே மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் – சாய்வேன் சாய்வேன் திகில் வந்திடும் பயம் சூழ்ந்திடும் மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் இயேசுவின் அருகில் நித்திய ஆனந்தம் மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் – சாய்வேன் சாய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paeraanandhamae Naesarudanae Maarpil Saaynthu Ilaippaaruvaen Enna Paakkiyam Enna Maa Inbam Maarpil Saaynthu Ilaippaaruvaen Saayvaen Saayvaen Payam Neekkiyae Kaappaarruvaar Saayvaen Saayvaen Maarpil Saaynthu Ilaippaaruvaen Motsa Yaatthirai Povaen Aanandhamaay Maarpil Saaynthu Ilaippaaruvaen Oli Veesitum Paathai Engkumae Maarpil Saaynthu Ilaippaaruvaen – Saayvaen Saayvaen Thikil Vanthitum Payam Soozhnthitum Maarpil Saaynthu Ilaippaaruvaen Yesuvin Arukil Nitthiya Aanandham Maarpil Saaynthu Ilaippaaruvaen – Saayvaen Saayvaen