பாடல் #41001
ஒருவரும் செய்யாத பெரியதியாகம் செய்தவரே
🔤 Oruvarum Seyyaadha Periyathiyaagam Seythavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Dm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவரும் செய்யாத பெரியதியாகம் செய்தவரே கல்வாரியால் கவர்ந்தவரே தருகிறேன் என்னையே இரத்தம் சிந்திய இயேசுவை பார் இரட்சிப்படைய அவர்தான்வழி இரத்த வெள்ளத்தில் இயேசுவை பார் பரலோகம் செல்ல அவர்தான்வழி 1. தலையில் முள்முடி நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே ஈட்டியால் குத்தப்பட்டதும் நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே 2. கை காலில் ஆணிகள் நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே வாரினால் அடிப்பட்டதும் நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே 3. சிலுவையின் பாடுகள் நமக்காகவே கல்வாரி மரணமும் நமக்காகவே உயிரோடு எழுந்ததும் நமக்காகவே மீண்டும் ( சீக்கிரம் ) வருவதும் நமக்காகவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvarum Seyyaadha Periyathiyaagam Seythavarae Kalvaariyaal Kavarndhavarae Tharukiraen Ennaiyae Rattham Sinthiya Yesuvai Paar Iratsippataiya Avarthaanvazhi Rattha Vellatthil Yesuvai Paar Paralogam Sella Avarthaanvazhi 1. Thalaiyil Mulmuti Namakkaagavae Athil Varum Ratthamum Namakkaagavae Eettiyaal Kutthappattathum Namakkaagavae Athil Varum Ratthamum Namakkaagavae 2. Kai Kaalil Aanigal Namakkaagavae Athil Varum Ratthamum Namakkaagavae Vaarinaal Atippattathum Namakkaagavae Athil Varum Ratthamum Namakkaagavae 3. Siluvaiyin Paatugal Namakkaagavae Kalvaari Maranamum Namakkaagavae Uyirotu Ezhundhathum Namakkaagavae Meentum ( Seekkiram ) Varuvathum Namakkaagavae