பாடல் #41000
என் ஜனம் ஒருபோதும்
🔤 En Janam Orupothum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Em
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை - 2 வெட்கப்பட்டுப்போவதில்லை என் ஜனம் ஒருபோதும் - 2 உயர்வில் தடைகள் இல்லை எதிரிகள் அருகில் இல்லை வாதை உன்னில் இல்லை குடும்பத்தில் குறைவே இல்லை - என் ஜனம் பயமும் கலக்கமில்லை கொடுமை திகிலுமில்லை சஞ்சலம் தவிப்பும் இல்லை வியாதி வறுமை இல்லை - என் ஜனம் அழைத்தவர் மறப்பதில்லை வாக்குகள் மாறவில்லை வெட்கம் அடைவதில்லை கைவிடப்படுவதில்லை - என் ஜனம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Janam Orupothum Vetkappattuppovathillai - 2 Vetkappattuppovathillai En Janam Orupothum - 2 Uyarvil Thataigal Illai Ethirigal Arukil Illai Vaathai Unnil Illai Kutumbatthil Kuraivae Illai - En Janam Payamum Kalakkamillai Kotumai Thikilumillai Sanjjalam Thavippum Illai Viyaathi Varumai Illai - En Janam Azhaitthavar Marappathillai Vaakkugal Maaravillai Vetkam Ataivathillai Kaividappatuvathillai - En Janam