பாடல் #40999
ஜெயமோ கர்த்தரால் வரும்
🔤 Jeyamo Karttharaal Varum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Dm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயமோ கர்த்தரால் வரும் ஜெயம் ஜெயம் உனக்கு வரும் ஜெயம் ஜெயம் வாழ்வில் வரும் ஒத்தாசை உனக்கு வரும் நன்மை பலனாய் வரும் விரும்பிகிற காரியம் வரும் இரட்டிப்பாய் உடனே வரும் மேன்மை கர்த்தரால் வரும் பலனால் நிரப்பும் நாள் வரும் நம்புறது அவரால் வரும் பரிபூரண்ம் சுரந்து வரும் நற்செய்தி உடனே வரும் இரட்சிப்பு கர்த்தரால் வரும் பரிசுத்த ஆவி உன்னில் வரும் கர்த்தரின்வருகை வரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyamo Karttharaal Varum Jeyam Jeyam Unakku Varum Jeyam Jeyam Vaazhvil Varum Otthaasai Unakku Varum Nanmai Palanaay Varum Virumpikira Kaariyam Varum Irattippaay Udanae Varum Maenmai Karttharaal Varum Palanaal Nirappum Naal Varum Nampurathu Avaraal Varum Paripooranm Suranthu Varum Narseythi Udanae Varum Iratsippu Karttharaal Varum Parisuttha Aavi Unnil Varum Karttharinvarukai Varum