பாடல் #40996
உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
🔤 Un Thukka Naatkal Mutinthu Pokumae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Dm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே உன் துயர நாட்கள் விலகி ஓடுமே உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே இயேசு உன்னோடு இருந்தால் ஆகுமே இயேசு உன்னோடு இருந்தால் நடக்குமே சஞ்சலம் சந்தோஷமாய் மாறும் காலம் வரும் இருளும் வெளிச்சமாய் உதிக்கும் நேரம் வரும் - 2 உதிக்கும் நேரம் வரும் - உன் துக்க நாட்கள் கண்ணீரும் களிப்பாய் காணும் நாள் வரும் வனாந்திரம் செழிப்பாய் ஆகும் வேளை வரும் - 2 ஆகும் வேளை வரும் - உன் துக்க நாட்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Thukka Naatkal Mutinthu Pokumae Un Thuyara Naatkal Vilaki Otumae Un Thunba Naatkal Maranthae Pokumae Yesu Unnotu Irunthaal Aakumae Yesu Unnotu Irunthaal Natakkumae Sanjjalam Santhoshamaay Maarum Kaalam Varum Irulum Velicchamaay Uthikkum Naeram Varum - 2 Uthikkum Naeram Varum - Un Thukka Naatkal Kanneerum Kalippaay Kaanum Naal Varum Vanaanthiram Sezhippaay Aakum Vaelai Varum - 2 Aakum Vaelai Varum - Un Thukka Naatkal