பாடல் #40995
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
🔤 Nee Aaseervaadhamaay Iruppaay
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Am
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் - 4 ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் பெருகவே பெருகப் பண்ணுவேன் - 2 உனக்கு சொன்னதை நிறைவேற்றி முடிப்பேன் - 2 தினம் தினம் செழித்திடுவாய் - 2 குடும்பத்தை தழைக்கப் பண்ணுவேன் பிள்ளைகளின் சமாதானம் காண்பாய் - 2 சுகம் பெலன் கிருபைகள் ஆயுசுகள் தந்து - 2 தினம் தினம் காத்திடுவேன் - 2 தேவனால் ஆசீர்வாதம் பெறுவேன் வாக்குத்தத்தம் தவறாமல் தருவார் - 2 அவரோடு நானும் என்னோடு அவரும் - 2 தினம் தினம் மகிழ்ந்திடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Aaseervaadhamaay Iruppaay - 4 Aaseervathikkavae Aaseervathippaen Perugavae Perugap Pannuvaen - 2 Unakku Sonnathai Niraivaerri Mutippaen - 2 Thinam Thinam Sezhitthituvaay - 2 Kutumbatthai Thazhaikkap Pannuvaen Pillaigalin Samaathaanam Kaanpaay - 2 Sugam Pelan Kirupaigal Aayusugal Thanthu - 2 Thinam Thinam Kaatthituvaen - 2 Devanaal Aaseervaadham Peruvaen Vaakkutthattham Thavaraamal Tharuvaar - 2 Avarotu Naanum Ennotu Avarum - 2 Thinam Thinam Makizhnthituvom - 2