பாடல் #40994
தீங்கில் நீர் என் அடைக்கலம்
🔤 Theengkil Neer En Ataikkalam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Cm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தீங்கில் நீர் என் அடைக்கலம் தீவிரமாய் என்னை காத்திடும் தீயோர் அனுகாமல் அணைத்திடும் தீமை தொடராமல் விலக்கிடும் இயேசுவே அடைக்கலம் இயேசுவே காத்திடும் இயேசுவே அணைத்திடும் இயேசுவே விலக்கிடும் 1.கூடாரத்தில் மறைத்து மறைவினிலே வைத்து எனக்காக இறங்கி கன்மலை மேல் உயர்த்தும் 2. தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் வேளையிலும் எனக்காக வந்து சகாயம் செய்திடுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theengkil Neer En Ataikkalam Theeviramaay Ennai Kaatthitum Theeyor Anukaamal Anaitthitum Theemai Thodaraamal Vilakkitum Yesuvae Ataikkalam Yesuvae Kaatthitum Yesuvae Anaitthitum Yesuvae Vilakkitum 1.kootaaratthil Maraitthu Maraivinilae Vaitthu Enakkaaga Irangki Kanmalai Mael Uyartthum 2. Theengkin Kaalatthilum Nerukkatthin Vaelaiyilum Enakkaaga Vanthu Sakaayam Seythitumae.