பாடல் #40965
என்னை நடத்துங்கப்பா
🔤 Ennai Natatthunggappaa
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
🎼 Scale: E
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை நடத்துங்கப்பா உங்க பாதையிலே என்னை நடத்துங்கப்பா உங்க வார்த்தையிலே - 2 உங்க கிருபையிலே உங்க நீதியிலே உங்க மகிமையிலே என்னை நடத்துங்கப்பா - 2 1. அறுந்ததுணி அணிந்த காலத்திலெல்லாம் அந்தஸ்து பார்க்காம தேடிவந்தீங்க - 2 2. நான்காணும் போராட்டம் பெரிதாயினும் நான்பெறும் அற்புதமும் பெரிதாயிருக்கும் - 2 3. குற்றமில்லா மாசற்ற ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்படும் தகுதி தந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Natatthunggappaa Ungga Paathaiyilae Ennai Natatthunggappaa Ungga Vaartthaiyilae - 2 Ungga Kirupaiyilae Ungga Neethiyilae Ungga Makimaiyilae Ennai Natatthunggappaa - 2 1. Arundhathuni Anindha Kaalatthilellaam Andhasthu Paarkkaama Thaetivantheengga - 2 2. Naankaanum Poraattam Perithaayinum Naanperum Arpudhamum Perithaayirukkum - 2 3. Kurtramillaa Maasartra Aattukkuttiyin Ratthatthinaal Meetkappatum Thakuthi Thantheerae - 2