பாடல் #40962
என் அடையாளம் உம் முகம்
🔤 En Ataiyaalam Um Mugam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அடையாளம் உம் முகம் அல்லவோ என் முகவரி உம் சமூகம் அல்லவோ உயர்த்திடுவேன் உம் நாமத்தை பிடித்திடுவேன் உம் கரத்தை 1. அயராமல் தேடுவேன் துயராமல் வாழுவேன் - 2 பிரியாமல் பிணைவேன் பிரியமே பாதத்தில்-2 உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் 2. உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே - 2 உம் வாசம் சுவாசிப்பேன் சுகமாய் ஜீவிப்பேன் -2 என் நேசரே உம்மை நேசிப்பேன் 3. உம்மை யோசிப்பேன் உம் வசம் யாசிப்பேன்- 2 நீங்காத உறவே நினைவெல்லாம் நிறைவே - 2 உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே என் அடையாளம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ataiyaalam Um Mugam Allavo En Mugavari Um Samoogam Allavo Uyartthituvaen Um Naamatthai Pititthituvaen Um Karatthai 1. Ayaraamal Thaetuvaen Thuyaraamal Vaazhuvaen - 2 Piriyaamal Pinaivaen Piriyamae Paadhatthil-2 Undhan Nizhalai Nittham Vaanjsippaen 2. Undhan Vaartthaiyae En Paathaikku Velicchamae - 2 Um Vaasam Suvaasippaen Sugamaay Jeevippaen -2 En Naesarae Ummai Naesippaen 3. Ummai Yosippaen Um Vasam Yaasippaen- 2 Neengkaadha Uravae Ninaivellaam Niraivae - 2 Uyirilum Unarvilum Kalanthitta Karttharae En Ataiyaalam