பாடல் #40678
இம்மானுவேலரே இம்மானுவேலரே
🔤 Immaanuvaelarae Immaanuvaelarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலரே இம்மானுவேலரே இம்மட்டும் காத்தீரையா இம்மானுவேலரே இம்மானுவேலரே எந்நாளும் காப்பீரையா ஆட்டுக்குட்டி போல அடிக்கப்பட்டீர் அன்பர் நீர் எனக்காகவே பரிசுத்த தேவனே பரலோக ராஜனே பணிவோடு தொழுதிடுவோம் பாரமான சிலுவையை நீர் சுமந்தீர் அன்பர் நீர் எனக்காகவே மறவாத தேவனே மகத்துவ ராஜனே மகிழ்வோடு தொழுதிடுவேன் ராஜாதி ராஜனாய் உயிர்தெழுந்தீர் அன்பர் நீர் எனக்காகவே மீண்டும் வருவீர் என்னையும் அழைப்பீர் மகிமையில் சேர்த்துக்கொள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelarae Immaanuvaelarae Immattum Kaattheeraiyaa Immaanuvaelarae Immaanuvaelarae Ennaalum Kaappeeraiyaa Aattukkutti Pola Atikkappatteer Anbar Neer Enakkaagavae Parisuttha Devanae Paraloga Raajanae Panivotu Thozhuthituvom Paaramaana Siluvaiyai Neer Sumantheer Anbar Neer Enakkaagavae Maravaadha Devanae Makatthuva Raajanae Makizhvotu Thozhuthituvaen Raajaathi Raajanaay Uyirthezhuntheer Anbar Neer Enakkaagavae Meentum Varuveer Ennaiyum Azhaippeer Makimaiyil Saertthukkolveer