பாடல் #40676
அதிக அதிகமாய் ஆராதனை
🔤 Athiga Athigamaay Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிக அதிகமாய் ஆராதனை என் அன்பர் இயேசு ராஜனுக்கே நன்றி உமக்கே வாழ்நாளெல்லாம் ஜீவன் தந்தீர் நன்றி உமக்கே வாழ வைத்தீர் நன்றி உமக்கே தாழ்மையில் நினைத்தீர் நன்றி உமக்கே தயவாய் நினைத்தீர் நன்றி உமக்கே சுகம் பெலன் தந்தீர் நன்றி உமக்கே சுமந்து சென்றீர் நன்றி உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athiga Athigamaay Aaraadhanai En Anbar Yesu Raajanukkae Nanri Umakkae Vaazhnaalellaam Jeevan Thantheer Nanri Umakkae Vaazha Vaittheer Nanri Umakkae Thaazhmaiyil Ninaittheer Nanri Umakkae Thayavaay Ninaittheer Nanri Umakkae Sugam Pelan Thantheer Nanri Umakkae Sumanthu Senreer Nanri Umakkae