பாடல் #40675
ஆட்டுக்குட்டியானவரே அருமை
🔤 Aattukkuttiyaanavarae Arumai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்டுக்குட்டியானவரே அருமை இரட்சகரே - 2 இயேசு அருமை இரட்சகரே துதிக்கு பாத்திர் தூயாதி தூயவர் அருமை இரட்சகரே - 2 இயேசு அருமை இரட்சகரே 1. காலையும் மாலையும் எவ்வேளையும் துதிப்போம் இயேசு ராஜனையே எங்கள் இயேசு ராஜனையே ஆனந்தம் கொள்வோம் அவரையே துதிப்போம் அற்புத ராஜனையே இயேசு அற்புத ராஜனையே 2. ஊற்று தண்ணீராம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் தந்தவரே ஆவியின் வரத்தைப் தந்தவரே ஆவியினாலும் தண்ணீரினாலும் பிறக்கச் செய்தவரே மறுபடி பிறக்க செய்தவரே 3. கட்டளை விளக்கு வேதமே வெளிச்சம் போதகம் ஜீவ வழி உந்தன் போதகம் ஜீவ வழி ஒவ்வொரு நாளும் அதன்படி வாழ்ந்தால் அதுவே நித்ய வழி அதுவே நித்திய மோட்ச வழி 4. வானம் உமது சிங்காசனமே பூமி பாத ஸ்தலம் இந்த பூமி உமது பாதஸ்தலம் ஞான வினோதனே சத்திய வாசனை சருவ சிருஷ்டிகனே இயேசு சருவ சிருஷ்டிகனே 5. தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றி அற்புதம் செய்தவரே முதலாம் அற்புதம் செய்தவரே குறைகளை மாற்றி நிறைவைத் தந்தீர் நன்மையின் நாயகனே இயேசு நிரந்தர நாயகனே 6. பாவத்தைப் போக்கி பயமதை நீக்கி வாழ வைத்தவரே என்னை வாழ வைத்தவரே மன்னாதி மன்னனே மகத்துவ ராஜனே வாழ வைத்தவரே என்னாலும் வாழ வைத்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aattukkuttiyaanavarae Arumai Iratsakarae - 2 Yesu Arumai Iratsakarae Thuthikku Paatthir Thooyaathi Thooyavar Arumai Iratsakarae - 2 Yesu Arumai Iratsakarae 1. Kaalaiyum Maalaiyum Evvaelaiyum Thuthippom Yesu Raajanaiyae Enggal Yesu Raajanaiyae Aanandham Kolvom Avaraiyae Thuthippom Arpudha Raajanaiyae Yesu Arpudha Raajanaiyae 2. Oorru Thanneeraam Parisuttha Aaviyin Varatthaip Thandhavarae Aaviyin Varatthaip Thandhavarae Aaviyinaalum Thanneerinaalum Pirakkach Seythavarae Marubati Pirakka Seythavarae 3. Kattalai Vilakku Vaedhamae Veliccham Podhakam Jeeva Vazhi Undhan Podhakam Jeeva Vazhi Ovvoru Naalum Adhanbati Vaazhnthaal Athuvae Nithya Vazhi Athuvae Nitthiya Motsa Vazhi 4. Vaanam Umathu Singkaasanamae Poomi Paadha Sthalam Indha Poomi Umathu Paadhasthalam Njaana Vinodhanae Satthiya Vaasanai Saruva Sirushtiganae Yesu Saruva Sirushtiganae 5. Thanneerai Thiraatsai Rasamaay Maarri Arpudham Seythavarae Mudhalaam Arpudham Seythavarae Kuraigalai Maarri Niraivaith Thantheer Nanmaiyin Naayakanae Yesu Nirandhara Naayakanae 6. Paavatthaip Pokki Payamathai Neekki Vaazha Vaitthavarae Ennai Vaazha Vaitthavarae Mannaathi Mannanae Makatthuva Raajanae Vaazha Vaitthavarae Ennaalum Vaazha Vaitthavarae