பாடல் #40674
உம்மை விட்டு எங்கே ஓடுவேன்
🔤 Ummai Vittu Engkae Otuvaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் உன் சமூகம் இல்லா எப்படி வாழ்வேன் - 2 என் உயிரே நீர்தானப்பா என் உறவே நீர்தானப்பா - 2 ஆராதனை… என் இயேசுவுக்கே - 4 1. நான் வானத்துக்கு ஏறி போனாலும் நீர் அங்கே இருக்கிறீர் நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அங்கேயும் நீர் இருக்கிறீர் 2. காடு மேடு எல்லாம் கடந்து வந்தேன் நாடு நகரம் எல்லாம் சுற்றி வந்தேன் உம்மை போல தெய்வம் இல்லை உம்மை போல கர்த்தர் இல்லை 3. பாவம் செய்து உம்மை விட்டு தூரம் போனேன் மிகுந்த உன் கிருபையால் அணைத்துக் கொண்டீர் செங்கடலுக் எதிராய் திகைத்த போது செங்கடலை திறந்து வழி கொடுத்தீர் 4. எத்தனாக பல நாள் வாழ்ந்து வந்தேன் யாபேக்கு நதியண்டை மனம் மாறினேன் பெயர் என்ன என்று என்னை கேட்டு இஸ்ரவேல் என்று மாற்றிவிட்டீர் 5. கர்த்தரிடம் அடைக்கலம் கொண்டிருக்கிறேன் பட்சியைப் போல் ஆத்துமாவை துரத்துகிறார்கள் அடைக்கிலன் குருவிக்கு கூடுஉண்டு தகைவிலான் குருவிக்கும் ஓரு ஸ்தலமுன்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittu Engkae Otuvaen Un Samoogam Illaa Eppati Vaazhvaen - 2 En Uyirae Neerthaanappaa En Uravae Neerthaanappaa - 2 Aaraadhanai… En Yesuvukkae - 4 1. Naan Vaanatthukku Aeri Ponaalum Neer Angkae Irukkireer Naan Paathaalatthil Patukkai Pottaalum Angkaeyum Neer Irukkireer 2. Kaatu Maetu Ellaam Katanthu Vanthaen Naatu Nakaram Ellaam Surri Vanthaen Ummai Pola Theyvam Illai Ummai Pola Kartthar Illai 3. Paavam Seythu Ummai Vittu Thooram Ponaen Mikundha Un Kirupaiyaal Anaitthuk Konteer Senggataluk Ethiraay Thikaittha Pothu Senggatalai Thiranthu Vazhi Kotuttheer 4. Etthanaaga Pala Naal Vaazhnthu Vanthaen Yaapaekku Nathiyantai Manam Maarinaen Peyar Enna Enru Ennai Kaettu Isravael Enru Maarrivitteer 5. Karttharidam Ataikkalam Kontirukkiraen Patsiyaip Pol Aatthumaavai Thuratthukiraarkal Ataikkilan Kuruvikku Kootuuntu Thakaivilaan Kuruvikkum Oru Sthalamuntu