பாடல் #40672
மண்ணாலே செஞ்ச உடம்பு ஆமென்
🔤 Mannaalae Senjja Udampu Aamen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணாலே செஞ்ச உடம்பு ஆமென் அல்லேலூயா விண்ணுக்கு சொந்தம் இது ஆமென் அல்லேலூயா இயேசுவே மீட்டுவிட்டார் ஆமென் அல்லேலூயா பொன்னான ஆவி தந்தார் ஆமென் அல்லேலூயா - 2 ஆமென் அல்லேலூயா - 4 1. தேவனின் வாசஸ்தலம் ஆமென் அல்லேலூயா தேவன் தங்கும் ஆலயம் ஆமென் அல்லேலூயா பரிசுத்தமாய் இருக்கிறது ஆமென் அல்லேலூயா நீங்கள்தான் ஆலயம் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4 2. குயவனாம் தேவன் படைத்தார் ஆமென் அல்லேலூயா நாசியிலே சுவாசம் தந்தார் ஆமென் அல்லேலூயா நீதியை செய்ய சொன்னார் ஆமென் அல்லேலூயா பாவம் செய்தால் மரணம் என்றால் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4 3. துதி என்னும் ஆடை தந்தார் ஆமென் அல்லேலூயா சத்தியம் என்னும் கச்சை தந்தார் ஆமென் அல்லேலூயா நீதி என்னும் மார்க் கவசம் தந்தார் ஆமென் அல்லேலூயா விசுவாசம் என்னும் கேடகம் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4 4. மறு ஜென்ம முழுக்கு தந்தார் ஆமென் அல்லேலூயா ஆவியின் அபிஷேகம் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆவியின் வரங்கள் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆவியின் கனிகள் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4 5. மண்ணான உன்னை சேர்க்க ஆமென் அல்லேலூயா மறுபடியும் வருவேன் என்றார் ஆமென் அல்லேலூயா ஆயத்தமாய் காத்திருப்போம் ஆமென் அல்லேலூயா நித்திய ஜீவன் தந்திடுவார் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaalae Senjja Udampu Aamen Allaelooyaa Vinnukku Sondham Ithu Aamen Allaelooyaa Yesuvae Meettuvittaar Aamen Allaelooyaa Ponnaana Aavi Thanthaar Aamen Allaelooyaa - 2 Aamen Allaelooyaa - 4 1. Devanin Vaasasthalam Aamen Allaelooyaa Devan Thangkum Aalayam Aamen Allaelooyaa Parisutthamaay Irukkirathu Aamen Allaelooyaa Neenggalthaan Aalayam Aamen Allaelooyaa Aamen Allaelooyaa - 4 2. Kuyavanaam Devan Pataitthaar Aamen Allaelooyaa Naasiyilae Suvaasam Thanthaar Aamen Allaelooyaa Neethiyai Seyya Sonnaar Aamen Allaelooyaa Paavam Seythaal Maranam Enraal Aamen Allaelooyaa Aamen Allaelooyaa - 4 3. Thuthi Ennum Aatai Thanthaar Aamen Allaelooyaa Satthiyam Ennum Kachsai Thanthaar Aamen Allaelooyaa Neethi Ennum Maark Kavasam Thanthaar Aamen Allaelooyaa Visuvaasam Ennum Kaedakam Thanthaar Aamen Allaelooyaa Aamen Allaelooyaa - 4 4. Maru Jenma Muzhukku Thanthaar Aamen Allaelooyaa Aaviyin Apishaegam Thanthaar Aamen Allaelooyaa Aaviyin Varanggal Thanthaar Aamen Allaelooyaa Aaviyin Kanigal Thanthaar Aamen Allaelooyaa Aamen Allaelooyaa - 4 5. Mannaana Unnai Saerkka Aamen Allaelooyaa Marubatiyum Varuvaen Enraar Aamen Allaelooyaa Aayatthamaay Kaatthiruppom Aamen Allaelooyaa Nitthiya Jeevan Thanthituvaar Aamen Allaelooyaa Aamen Allaelooyaa - 4