பாடல் #40671
இயேசுவே என் ராஜனே இம்மானுவேலனே
🔤 Yesuvae En Raajanae Immaanuvaelanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் ராஜனே இம்மானுவேலனே உம்மோடு இருந்தால் போதும் இப்புவியில் உன்னோடு வாழ்ந்தால் போதும் - 2 1. பாவங்களும் சாபங்களும் என்னை வந்து சூழும் போது அன்பாலே மீட்டுக்கொண்டீர் - என்னை அன்பாலே மீட்டுக்கொண்டீர் - 2 பரிசுத்த இரத்தத்தால் பாவங்களை மன்னித்து பரிசுத்த ஆவி தந்தீரே – எனக்கு பரிசுத்த ஆவி தந்தீரே - 2 2. தனிமையின் பாதையிலே தவித்து நான் நின்றபோது உன்னோடு இருக்கேன் என்றீர் - இன்றும் உன்னோடு இருக்கேன் என்றீர் - 2 உற்றவரும் பெற்றவரும் உலகமும் கைவிட்டாலும் கைவிடவே மாட்டேன் என்றீர் - உன்னை கைவிடவே மாட்டேன் என்றீர் - 2 3. எதிரிகள் எதிர்த்து எதிராய் நிற்க்கையிலே பயத்தால் திகைத்த போது – நானும் பயத்தால் திகைத்த போது - 2 கூழாங்கல்லாலே எதிரியை முறித்து ஜெயத்தை தந்தவரே – எனக்கு ஜெயத்தை தந்தவரே - 2 4. பஞ்ச காலம் முழுவதும் உம்முடைய ஊழியனாம் எலியாவை போசித்தீரே – பஞ்சத்தில் எலியாவை போசித்தீரே - 2 உம்முடைய கிருபையால் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லை – வீட்டீல் எண்ணெய் மாவு குறையவில்லை - 2 5. சிங்க கெபியில் தூக்கி போட்டபோது சிங்கங்களின் வாயை அடைத்தீர் - எதிரான சிங்கங்களின் வாயை அடைத்தீர் - 2 எதிராய் எழும்புகின்ற யாராயிருந்தாலும் சிங்கத்துக்கு இறைவாக்குவீர் - எதிரான சிங்கத்துக்கு இறைவாக்குவீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Raajanae Immaanuvaelanae Ummotu Irunthaal Pothum Ippuviyil Unnotu Vaazhnthaal Pothum - 2 1. Paavanggalum Saabanggalum Ennai Vanthu Soozhum Pothu Anpaalae Meettukkonteer - Ennai Anpaalae Meettukkonteer - 2 Parisuttha Ratthatthaal Paavanggalai Mannitthu Parisuttha Aavi Thantheerae – Enakku Parisuttha Aavi Thantheerae - 2 2. Thanimaiyin Paathaiyilae Thavitthu Naan Nindrapothu Unnotu Irukkaen Enreer - Inrum Unnotu Irukkaen Enreer - 2 Urtravarum Pertravarum Ulakamum Kaivittaalum Kaividavae Maattaen Enreer - Unnai Kaividavae Maattaen Enreer - 2 3. Ethirigal Ethirtthu Ethiraay Nirkkaiyilae Payatthaal Thikaittha Pothu – Naanum Payatthaal Thikaittha Pothu - 2 Koozhaanggallaalae Ethiriyai Muritthu Jeyatthai Thandhavarae – Enakku Jeyatthai Thandhavarae - 2 4. Panjja Kaalam Muzhuvathum Ummutaiya Oozhiyanaam Eliyaavai Posittheerae – Panjjatthil Eliyaavai Posittheerae - 2 Ummutaiya Kirupaiyaal Vidhavai Veettil Enney Maavu Kuraiyavillai – Veetteel Enney Maavu Kuraiyavillai - 2 5. Singga Kepiyil Thookki Pottapothu Singganggalin Vaayai Ataittheer - Ethiraana Singganggalin Vaayai Ataittheer - 2 Ethiraay Ezhumpukindra Yaaraayirunthaalum Singgatthukku Iraivaakkuveer - Ethiraana Singgatthukku Iraivaakkuveer - 2