பாடல் #40670
அப்பா பிதா இயேசு ராஜா நீரே
🔤 Appaa Pithaa Yesu Raajaa Neerae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதா இயேசு ராஜா நீரே எந்தன் தெய்வமே பரிசுத்த ஆவியாலே இன்று என்னை நிரப்பும் - 2 ஆராதனை - 3 இயேசப்பா - 2 1. கன்மலையின் தண்ணீர் தந்து தாகம்தீர்க்கும் தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 செங்கடலில் வழி திறந்து பாதுகாத்து தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 2. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் ஆராதனை - 3 இயேசப்பா - 2 பிறவி குருடனின் கண்களை திறந்தீரே ஆராதனை - 3 இயேசப்பா - 2 3. மரித்தவர்க்கு உயிர் தந்து எழுப்பி தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 மரணத்தை ஜெயித்துமே உயிர்த்தெழுந்த தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 4. பாவத்தின் சம்பளம் மரணம் என்ற தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 பாவத்தில் வாழ்ந்தவரை மீட்டெடுத்த தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 5. நேற்றும் இன்றும் என்றும் என்னை ஆளுகின்ற தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 பரலோக வாழ்வு தரும் பரிசுத்த தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaa Yesu Raajaa Neerae Endhan Theyvamae Parisuttha Aaviyaalae Inru Ennai Nirappum - 2 Aaraadhanai - 3 Yesappaa - 2 1. Kanmalaiyin Thanneer Thanthu Thaagamtheerkkum Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2 Senggatalil Vazhi Thiranthu Paathukaatthu Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2 2. Maaraavin Thanneerai Mathuramaay Maarrineer Aaraadhanai - 3 Yesappaa - 2 Piravi Kurudanin Kankalai Thirantheerae Aaraadhanai - 3 Yesappaa - 2 3. Maritthavarkku Uyir Thanthu Ezhuppi Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2 Maranatthai Jeyitthumae Uyirtthezhundha Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2 4. Paavatthin Sambalam Maranam Endra Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2 Paavatthil Vaazhndhavarai Meettetuttha Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2 5. Naerrum Inrum Enrum Ennai Aalukindra Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2 Paraloga Vaazhvu Tharum Parisuttha Theyvamae Aaraadhanai - 3 Yesappaa - 2