பாடல் #40669
யூதேயா தேசத்திலே பெத்லகேம் ஊரிலே
🔤 Yoothaeyaa Thaesatthilae Pethlakaem Oorilae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூதேயா தேசத்திலே பெத்லகேம் ஊரிலே யூதராஜசிங்கமாய் இயேசுவே வந்துதித்தார் - 2 கூடியே கொண்டாடுவோம் பாடியே கொண்டாடுவோம் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4 1. தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி - 2 இரட்சிக்க வல்லவரே வந்து பிறந்துவிட்டார் - 2 அல்லேலூயா 2. இவரென் நேச குமாரன் இவர்மேல் பிரியமானேன் - 2 தேவ சித்தம் நிறைவேற்று உன்னிலும் பிரியமாவார் - 2 அல்லேலூயா 3. உன்னதத்தில் மகிமை பூமியிலே சமாதானம் - 2 மனுஷரின் பிரியம் உண்டாக செய்தாரே - 2 அல்லேலூயா 4. பரம சேனைதிரல் வாழ்த்தி பணிந்திடவே - 2 தாவீதின் ஊரிலே இயேசு ராஜன் பிறந்துவிட்டார் - 2 அல்லேலூயா 5. எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை - 2 உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு சொல்ல வந்தேன் - 2 அல்லேலூயா 6. பாவத்தின் இருள் நீக்க பரமன் வந்துதித்தார் - 2 பாவத்தில் வாழ்பவரை ரட்சிக்க வந்துதித்தார் - 2 அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoothaeyaa Thaesatthilae Pethlakaem Oorilae Yoodharaajasinggamaay Yesuvae Vanthuthitthaar - 2 Kootiyae Kontaatuvom Paatiyae Kontaatuvom - 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - 4 1. Thamathu Jananggalin Paavanggalai Neekki - 2 Iratsikka Vallavarae Vanthu Piranthuvittaar - 2 Allaelooyaa 2. Ivaren Naesa Kumaaran Ivarmael Piriyamaanaen - 2 Thaeva Sittham Niraivaerru Unnilum Piriyamaavaar - 2 Allaelooyaa 3. Unnathatthil Makimai Poomiyilae Samaathaanam - 2 Manusharin Piriyam Untaaga Seythaarae - 2 Allaelooyaa 4. Parama Saenaithiral Vaazhtthi Paninthidavae - 2 Thaaveethin Oorilae Yesu Raajan Piranthuvittaar - 2 Allaelooyaa 5. Ellaa Janatthukkum Mikundha Santhoshatthai - 2 Untaakkum Narseythiyai Unggalukku Solla Vanthaen - 2 Allaelooyaa 6. Paavatthin Irul Neekka Paraman Vanthuthitthaar - 2 Paavatthil Vaazhpavarai Ratsikka Vanthuthitthaar - 2 Allaelooyaa