பாடல் #40667
இயேசுவே நம் கர்த்தர் இயேசுவே மாறாதவர்
🔤 Yesuvae Nam Kartthar Yesuvae Maaraadhavar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நம் கர்த்தர் இயேசுவே மாறாதவர் - 2 யாகோவின் புத்திரரே நிர்மூலம் ஆவதில்லை - 2 (மல் 3:6) அல்லேலூயா இயேசுவுக்கு ஆராதனை - 2 1. வானமும் பூமியும் மாறியே போய்விடும் வானவர் இயேசுவோ மாறுவதில்லையே - 2 உந்தனின் கிருபைகள்; முடிவதும் இல்லையே - 2 2. பாவிகள் பூமியில் நிர்மூலம் ஆவார்கள் துன்மார்க்கர் எல்லோரும் இல்லாமல் போவார்கள் - 2 எந்தனின் ஆத்துமா கர்த்தரையே ஸ்தோத்தரிக்கும் - 2 3. துன்மார்க்கர் பூமியில் அறுப்புண்டு போவார்கள் துரோகிகள் அதிலே நிர்மூலம் ஆவார்கள் - 2 செம்மையானரோ வாசம் பண்ணுவார்கள் - 2 4. இயேசுவை காண்பேன் இப்பொழுது அல்ல இயேசுவை தரிசித்தேன் சமீபமாய் அல்ல - 2 யாக்கோபிலே நட்சத்திரம் உதிக்கும் இஸ்ரவேலில் செங்கோல் எழும்பும் - 2 5. நான் போகும் இடத்திலெல்லாம் என்னோடு நீர் இருப்பீர் எந்தனின் சத்துருகள் நிர்மூலமாவார்கள் - 2 பெரியோர் நாமத்தை பூமியின் எனக்கு அளிப்பார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Nam Kartthar Yesuvae Maaraadhavar - 2 Yaakovin Putthirarae Nirmoolam Aavathillai - 2 (mal 3:6) Allaelooyaa Yesuvukku Aaraadhanai - 2 1. Vaanamum Poomiyum Maariyae Poyvitum Vaanavar Yesuvo Maaruvathillaiyae - 2 Undhanin Kirupaigal; Mutivathum Illaiyae - 2 2. Paavigal Poomiyil Nirmoolam Aavaarkal Thunmaarkkar Ellorum Illaamal Povaarkal - 2 Endhanin Aatthumaa Karttharaiyae Sthottharikkum - 2 3. Thunmaarkkar Poomiyil Aruppuntu Povaarkal Thurokigal Athilae Nirmoolam Aavaarkal - 2 Semmaiyaanaro Vaasam Pannuvaarkal - 2 4. Yesuvai Kaanpaen Ippozhuthu Alla Yesuvai Tharisitthaen Sameebamaay Alla - 2 Yaakkopilae Natsatthiram Uthikkum Isravaelil Sengkol Ezhumpum - 2 5. Naan Pokum Idatthilellaam Ennotu Neer Iruppeer Endhanin Satthurugal Nirmoolamaavaarkal - 2 Periyor Naamatthai Poomiyin Enakku Alippaar - 2