பாடல் #40665
உம் கிருபை என்னை விட்டு விலகாது
🔤 Um Kirupai Ennai Vittu Vilakaathu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை என்னை விட்டு விலகாது - 4 போதுமானவரே இந்த புவியை ஆள்பவரே வாக்கு தந்தவரே என்னை வாழவைத்தவரே - 2 ஆராதனை உமக்கு - 4 1. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் - 2 சமாதான உடன்படிக்கை நிலைபெயராதிருக்கும் - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை 2. தீயவர் யாவருக்கும் வேதனைகள் பெருகிடுமே - 2 கர்த்தரை நம்புவோர்க்கு கிருபைகள் பெருகிடுமே - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை 3. நெருக்கங்கள் வந்த போது எனக்கு தஞ்சனீர் - 2 நோக்கி கூப்பிட்டதால் அடைக்கலம் கொடுத்துவிட்டீர் - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை 4. என் ஜெபத்தை தள்ளாமலும் என்னை விட்டுவிலகாமலும் - 2 இருக்கின்ற தேவனுக்கு என்றென்றும் ஸ்தேல்திரமே - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை 5. அநுகிரக காலத்திலே உம்மை நோக்கி ஜெபிக்கும் போது - 2 உமது இரட்சிப்பின் கிருபையால் செவிக்கொடுத்தீர் - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Ennai Vittu Vilakaathu - 4 Pothumaanavarae Indha Puviyai Aalpavarae Vaakku Thandhavarae Ennai Vaazhavaitthavarae - 2 Aaraadhanai Umakku - 4 1. Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum - 2 Samaathaana Udanbatikkai Nilaipeyaraathirukkum - 2 Aaraadhanai Umakku - 4 Um Kirupai 2. Theeyavar Yaavarukkum Vaedhanaigal Perukitumae - 2 Karttharai Nampuvorkku Kirupaigal Perukitumae - 2 Aaraadhanai Umakku - 4 Um Kirupai 3. Nerukkanggal Vandha Pothu Enakku Thanjjaneer - 2 Nokki Kooppittathaal Ataikkalam Kotutthuvitteer - 2 Aaraadhanai Umakku - 4 Um Kirupai 4. En Jebatthai Thallaamalum Ennai Vittuvilakaamalum - 2 Irukkindra Devanukku Enrenrum Sthaelthiramae - 2 Aaraadhanai Umakku - 4 Um Kirupai 5. Anukiraka Kaalatthilae Ummai Nokki Jepikkum Pothu - 2 Umathu Iratsippin Kirupaiyaal Sevikkotuttheer - 2 Aaraadhanai Umakku - 4 Um Kirupai