பாடல் #40664
ஆவியால் நிரப்பும் ஐயா
🔤 Aaviyaal Nirappum Aiyaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியால் நிரப்பும் ஐயா பரிசுத்த ஆவியால் நிரப்பும் ஐயா - 2 ஊற்று தண்ணீரே தேற்றரவாளனே - 2 தேற்றிட வாருமையா தூய ஆவியால் நிரப்புமையா - 2 1. ஆவியினாலும் வல்லமையாலும் எங்களை நிரப்புமையா - 2 நாங்களும் உமக்குள் நன்மைகள் செய்திட ஆவியால் நிரப்புமையா - 2 (ஊற்று) 2. பரிசுத்த ஆவியின் வரங்களை பெற்றிட ஆவியால் நிரப்புமையா - 2 ஆவியின் கனிகள் நானும் பெற்றிட ஆவியால் நிரப்புமையா - 2 (ஊற்று) 3. பரிசுத்தஆவி தருகின்ற பெலனை பெற்றிட நிரப்புமையா - 2 பூமியில் உமக்கு சாட்சியாய் நின்றிட ஆவியால் நிரப்புமையா - 2 (ஊற்று) 4. பெந்தெகொஸ்தே நாளை போல ஆவியால் நிரப்புமையர் - 2 உம்மோடு பேச பரலோக மொழியாம் ஆவியால் நிரப்புமையா - 2 அந்நிய பாசையினால் நிரப்புமையா (ஊற்று) 5. உலர்ந்த எலும்பை உயிர்பெற செய்யும் ஆவியால் நிரப்புமையா - 2 நம்பிக்கையற்ற இஸ்ரவேல் ஜனத்தை ஆவியால் நிரப்புமையா - 2 உயிர் பெறசெய்யுமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaal Nirappum Aiyaa Parisuttha Aaviyaal Nirappum Aiyaa - 2 Oorru Thanneerae Thaertraravaalanae - 2 Thaerrida Vaarumaiyaa Thooya Aaviyaal Nirappumaiyaa - 2 1. Aaviyinaalum Vallamaiyaalum Enggalai Nirappumaiyaa - 2 Naanggalum Umakkul Nanmaigal Seythida Aaviyaal Nirappumaiyaa - 2 (oorru) 2. Parisuttha Aaviyin Varanggalai Perrida Aaviyaal Nirappumaiyaa - 2 Aaviyin Kanigal Naanum Perrida Aaviyaal Nirappumaiyaa - 2 (oorru) 3. Parisutthaaavi Tharukindra Pelanai Perrida Nirappumaiyaa - 2 Poomiyil Umakku Saatsiyaay Ninrida Aaviyaal Nirappumaiyaa - 2 (oorru) 4. Penthekosthae Naalai Pola Aaviyaal Nirappumaiyar - 2 Ummotu Paesa Paraloga Mozhiyaam Aaviyaal Nirappumaiyaa - 2 Anniya Paasaiyinaal Nirappumaiyaa (oorru) 5. Ularndha Elumpai Uyirpera Seyyum Aaviyaal Nirappumaiyaa - 2 Nampikkaiyartra Isravael Janatthai Aaviyaal Nirappumaiyaa - 2 Uyir Peraseyyumaiyaa