பாடல் #40662
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
🔤 Karttharai Thuthiyunggal Avar Nallavar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்கின்ற தேவாதி தேவனாம் அவரை துதியுங்கள் - 2 1. வானங்களை ஞானமாய் உண்டாக்கினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 தண்ணீர்க்கு மேலேக பூமியைப் பரப்பினார் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 2. பெரியததோர் சுடர்களை உண்டாக்கினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 சூரிய சந்திரனை படைத்தாரே துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 3. எதிரியை சங்கரித்து இஸ்ரவேலை வழிநடத்தினார் அவரை துதியுங்கள் அவர் கிருபை என்முள்ளது - 2 பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தரே அவர் கிருபை என்றுமுள்ளது - 2 4. சமுத்திரத்தை இரண்டாய் பிரித்து வழி திறந்தார் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 செங்கடலைக் கடக்கச் செய்தார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 5. எதிரிகளை சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 தம்முடைய ஜனங்களை வனாந்திர பாதையில் வழிநடத்தினார் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 6. எதிரிகள் தேசத்தை சுதந்திரமாய் தந்தாரே அவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 தம்முடைய தாசனுக்கு கிருபைகளை தந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளது - 2 7. தாழ்வில் நம்மை நினைத்தாரே அவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 சத்துருவின் கையிலிரு;து விடுதலை தந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளது - 2 8. ஜீவன் உள்ளோர் யாவருக்கும் ஆகாரம் தந்தாரே அவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 பரலோகத்தில் வாசம்செய்யும் அவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthiyunggal Avar Nallavar Avar Kirupai Enrumullathu - 2 Oruvaraay Periya Athisayanggal Seykindra Thaevaathi Devanaam Avarai Thuthiyunggal - 2 1. Vaananggalai Njaanamaay Untaakkinaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 Thanneerkku Maelaega Poomiyaip Parappinaar Avar Kirupai Enrumullathu - 2 2. Periyathathor Sudarkalai Untaakkinaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 Sooriya Santhiranai Pataitthaarae Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 3. Ethiriyai Sanggaritthu Isravaelai Vazhinatatthinaar Avarai Thuthiyunggal Avar Kirupai Enmullathu - 2 Palattha Kaiyinaalum Ongkiya Puyatthinaalum Athaich Seytharae Avar Kirupai Enrumullathu - 2 4. Samutthiratthai Irantaay Piritthu Vazhi Thiranthaar Avar Kirupai Enrumullathu - 2 Senggatalaik Katakkach Seythaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 5. Ethirigalai Samutthiratthil Kavizhtthup Pottaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 Thammutaiya Jananggalai Vanaanthira Paathaiyil Vazhinatatthinaar Avar Kirupai Enrumullathu - 2 6. Ethirigal Thaesatthai Sudhanthiramaay Thanthaarae Avaraith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 Thammutaiya Thaasanukku Kirupaigalai Thanthaarae Avar Kirupai Enrumullathu - 2 7. Thaazhvil Nammai Ninaitthaarae Avaraith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 Satthuruvin Kaiyiliru;thu Vitudhalai Thanthaarae Avar Kirupai Enrumullathu - 2 8. Jeevan Ullor Yaavarukkum Aakaaram Thanthaarae Avaraith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2 Paralogatthil Vaasamseyyum Avarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - 2