பாடல் #40661
ஆதியும் அந்தமும் நீர் இயேசுவே
🔤 Aathiyum Andhamum Neer Yesuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியும் அந்தமும் நீர் இயேசுவே அல்பாவும் ஒமேகாவும் நீர் இயேசுவே -2 முந்தினோர் பிந்தினோர் நீர் இயேசுவே - 2 மூன்றில் ஒன்றானவர் நீர் இயேசுவே - 2 1. துதிக்கு பாத்திர் நீர் இயேசுவே தூயாதி தூயவர் நீர் இயேசுவே - 2 அற்புதம் செய்பவர் நீர் இயேசுவே - 2 அதிசயமானவர் நீர் இயேசுவே - 2 2. எனக்கு எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போக செய்பவரே - 2 எனக்கு எதிராய் வருபவரை - 2 இல் பொருளாக செய்பவரே - 2 3. பூமியில் போராட்டம் உண்டு என்றீர் திடன் கொள் நான் அதை ஜெயித்தேன் என்றார் - 2 எத்தனை போரட்டம் வந்தபோதும் - 2 இயேசு உனக்காய் ஜெயித்திடுவார் - 2 4. எங்கும் நிறைந்தவர் நீர் இயேசுவே ஏகத்துக்கு அதிபதி நீர் இயேசுவே - 2 ஊற்று தண்ணீர் நீர் இயேசுவே - 2 தாகம்தீர்க்கும் ஜீவ தண்ணீர் நீர் இயேசுவே - 2 5. ஏற்ற வேளையில் உணவளிப்பீர் எல்லா குறையையும் தீர்த்து வைப்பீர் - 2 உம்மை நோக்கி கூப்பிடுபோது - 2 குறைகளை நீக்கி பாதுகாப்பவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyum Andhamum Neer Yesuvae Alpaavum Omaekaavum Neer Yesuvae -2 Munthinor Pinthinor Neer Yesuvae - 2 Moonril Onraanavar Neer Yesuvae - 2 1. Thuthikku Paatthir Neer Yesuvae Thooyaathi Thooyavar Neer Yesuvae - 2 Arpudham Seypavar Neer Yesuvae - 2 Athisayamaanavar Neer Yesuvae - 2 2. Enakku Ethiraana Aayudhanggal Vaaykkaathae Poga Seypavarae - 2 Enakku Ethiraay Varubavarai - 2 Il Porulaaga Seypavarae - 2 3. Poomiyil Poraattam Untu Enreer Thidan Kol Naan Athai Jeyitthaen Enraar - 2 Etthanai Porattam Vandhapothum - 2 Yesu Unakkaay Jeyitthituvaar - 2 4. Engkum Niraindhavar Neer Yesuvae Aegatthukku Athibathi Neer Yesuvae - 2 Oorru Thanneer Neer Yesuvae - 2 Thaagamtheerkkum Jeeva Thanneer Neer Yesuvae - 2 5. Aertra Vaelaiyil Unavalippeer Ellaa Kuraiyaiyum Theertthu Vaippeer - 2 Ummai Nokki Kooppitupothu - 2 Kuraigalai Neekki Paathukaappavarae - 2