பாடல் #40660
நன்றி என்று சொல்லுகிறோம்
🔤 Nanri Enru Sollukirom
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி என்று சொல்லுகிறோம் நல்ல எங்கள் நாதனே - 4 நன்றி நன்றி ஐயா - 4 1. கருவில் தெரிந்து கொண்டீர் காப்பாற்றி பிரித்தெடுத்தீர் - 2 உலகத்தில் வாழ வைத்தீர் உமக்கு நன்றி ஐயா - 2 நன்றி நன்றி ஐயா - 4 2. உலகம் வெறுத்த போது உன்னோடு இருக்கேன் என்றீர் - 2 உறவுகள் உதிர்ந்த போது கூடவே துணையாய் நின்றீர். - 2 3. எல்லாம் இருந்தாலும் வேலியாய் நீ இருப்பீர் - 2 எல்லாம் இழந்தாலும் ரெட்டிப்பாய் நீர் தருவீர் - 2 4. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் அகன்றாலும் - 2 மாறாது உம் கிருபை மாறாது உம் கிருபை - 2 5. எத்தனான என்னையும் ஏற்றுக்கொண்டீர் உத்தமனாய் மாற்றிவிட்டீர் - 2 பித்தனே என்றாலும் உமக்காய் ஆகிடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Enru Sollukirom Nalla Enggal Naadhanae - 4 Nanri Nanri Aiyaa - 4 1. Karuvil Therinthu Konteer Kaappaarri Piritthetuttheer - 2 Ulakatthil Vaazha Vaittheer Umakku Nanri Aiyaa - 2 Nanri Nanri Aiyaa - 4 2. Ulakam Veruttha Pothu Unnotu Irukkaen Enreer - 2 Uravugal Uthirndha Pothu Koodavae Thunaiyaay Ninreer. - 2 3. Ellaam Irunthaalum Vaeliyaay Nee Iruppeer - 2 Ellaam Izhanthaalum Rettippaay Neer Tharuveer - 2 4. Malaigal Vilakinaalum Parvathanggal Aganraalum - 2 Maaraathu Um Kirupai Maaraathu Um Kirupai - 2 5. Etthanaana Ennaiyum Aerrukkonteer Utthamanaay Maarrivitteer - 2 Pitthanae Enraalum Umakkaay Aakituvaen - 2