பாடல் #40659
தேவனே என் அடைக்கலம்
🔤 Devanae En Ataikkalam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என் அடைக்கலம் தேவனே எனது பெலன் - 2 ஆபத்து காலத்தில் அனுகூல துணையுமானவர் - 2 1. பூமி நிலை மாறி போனாலும் மலைகள் நடுங்கி சாய்ந்து போனாலும் - 2 பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் தேவன் அதின் நடுவில் இருக்கிறார் - 2 2. ஜலங்கள் கொந்தளித்து பெருகி போனாலும் பர்வதங்கள் நிலைமாறி அதிர்ந்து போனாலும் - 2 3. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு அடைக்கலம் - 2 4. பூமியிலே யுத்தங்களை ஒய பண்ணுகிறார் ஈட்டியை முறிக்கிறார் ரதங்களை சுட்டெரிக்கிறார் - 2 5. அமர்ந்திருந்து அவரே தேவன் என்று அறிவோம் பூமியிலே சிறந்தவர் இந்த உலகத்தில் உயர்ந்தவர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae En Ataikkalam Devanae Enathu Pelan - 2 Aabatthu Kaalatthil Anukoola Thunaiyumaanavar - 2 1. Poomi Nilai Maari Ponaalum Malaigal Natungki Saaynthu Ponaalum - 2 Payappatamaattaen Naan Payappatamaattaen Devan Athin Natuvil Irukkiraar - 2 2. Jalanggal Kondhalitthu Peruki Ponaalum Parvathanggal Nilaimaari Athirnthu Ponaalum - 2 3. Saenaigalin Kartthar Nammotu Irukkiraar Yaakkopin Devan Namakku Ataikkalam - 2 4. Poomiyilae Yutthanggalai Oya Pannukiraar Eettiyai Murikkiraar Rathanggalai Sutterikkiraar - 2 5. Amarnthirunthu Avarae Devan Enru Arivom Poomiyilae Sirandhavar Indha Ulakatthil Uyarndhavar - 2