பாடல் #40658
என்னோடு கூட நீங்க இருக்கணும்
🔤 Ennotu Kooda Neengga Irukkanum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு கூட நீங்க இருக்கணும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில் – 2 என் கூடவே நீங்க இருக்கணும் (2) உயிருள்ள நாட்களெல்லாம் உம்மோடு நடக்கணும் – 2 இயேசையா எந்தன் இயேசையா (2) (…என்னோடு) 1. என் கரம் பிடித்தவர் நீர்தான் உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன் – 2 யாருண்டு எனக்கு.. உம்மைத்தவிர (2) (..என் கூடவே) 2. உன்னை விட்டு விலகிடேன் என்றீர் கைவிட மாட்டேன் என்றீர் – 2 உயிருள்ள வரையில்.. என்னோடு இருப்பீர் (2) (..என் கூடவே) 3. அழைத்தவர் நடத்திச் செல்லுவீர் அந்நாளில் கரை சேர்த்திடுவீர் – 2 ஆசையோடு நான்.. தொடர்ந்து ஓடுவேன் (2) (..என் கூடவே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotu Kooda Neengga Irukkanum En Jeevan Piriyum Naal Varaiyil – 2 En Koodavae Neengga Irukkanum (2) Uyirulla Naatkalellaam Ummotu Natakkanum – 2 Yesaiyaa Endhan Yesaiyaa (2) (…ennotu) 1. En Karam Pititthavar Neerthaan Ummaitthaan Nampi Vaazhkinraen – 2 Yaaruntu Enakku.. Ummaitthavira (2) (..en Koodavae) 2. Unnai Vittu Vilakitaen Enreer Kaivida Maattaen Enreer – 2 Uyirulla Varaiyil.. Ennotu Iruppeer (2) (..en Koodavae) 3. Azhaitthavar Natatthich Selluveer Annaalil Karai Saertthituveer – 2 Aasaiyotu Naan.. Thodarnthu Otuvaen (2) (..en Koodavae)