பாடல் #40657
காலங்களையும் நேரங்களையும்
🔤 Kaalanggalaiyum Naeranggalaiyum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலங்களையும் நேரங்களையும் வீணாக நீ கழித்திடாதே ஜீவன் தந்த தேவனுக்கு நேரம் இல்லை என்று சொல்லி விடாதே – 2 மனம் திரும்பு(வோம்) இன்றே திரும்பு(வோம்) (4) 1. செல் போன் பார்க்க நேரமிருக்கு செல்பி எடுக்க நேரமிருக்கு – 2 சிலுவை சுமந்து மீட்டவரை தேடிட உனக்கு சிந்தை இல்லையோ – 2 (…மனம்) 2. ஊக்கம் நிறைந்த தூக்கம் உண்டு உண்ட மயக்கம் என்றும் (டெய்லி) உண்டு – 2 சண்டே மட்டும் இயேசு போதுமோ மண்டே ஆனா உலகம் வேண்டுமோ – 2 (…மனம்) 3. சொந்த வீடு கட்ட பணம் இருக்கு இன்னும் சொத்து சேர்க்க ஆசை இருக்கு – 2 ஆஸ்திகளாலே கர்த்தருக்கு ஊழியம் செய்திட மனம் இல்லையோ – 2 (…மனம்) 4. மேக் அப் போடும் மை டியர் சிஸ்டர் அழகாய் டிரஸ் பண்ணும் மை டியர் பிரதர் – 2 உள்ளான வாழ்வின் அலங்கோலத்தை கண்டும் காணாமல் இருப்பது ஏன் – 2 (…மனம்) 5. கிரிக்கெட் பார்க்கும் கிறிஸ்தவனே கிருபையின் காலத்தை வீணாக்காதே – 2 சண்டை போடும் கிறிஸ்தவனே சத்திய வேதம் மறந்திடாதே – 2 (…மனம்) 6. பட்டம் பதவி ஆசை பெருகுது ஹோலி லைப் காலியாகுது – 2 நூதன போதனை கவர்ந்திழுக்குது ஆதி அன்பு பறிபோகுது – 2 (…மனம்) 7. புனித பயணம் உன்னை புனிதமாக்குமோ சும்மா சுற்றுலா நியாயமாகுமோ – அண்ணேன் – 2 சினிமா சீரியல் தகுதியாகுமோ சிற்றின்பம் உன்னை வாழவைக்குமோ – அக்கா – 2 (…மனம்) 8. நற்செய்தி அறிவிக்கும் காலமிது ஆத்தும அறுவடை நேரமிது – 2 இயேசு வருகின்றார் ஆயத்தப்படு நித்திய வாழ்வை எதிர்நோக்கிடு – சபையே – 2 (…மனம்) 9. எழுப்புதல் காலம் வந்துவிட்டது தேசங்கள் இயேசுவை அறியப்போகுது – 2 இந்த காலத்தில் மௌனம் கொள்ளாதே எழுந்து எரிந்து ஒளி வீசிடு – 2 (…மனம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalanggalaiyum Naeranggalaiyum Veenaaga Nee Kazhitthitaathae Jeevan Thandha Devanukku Naeram Illai Enru Solli Vitaathae – 2 Manam Thirumpu(vom) Inrae Thirumpu(vom) (4) 1. Sel Pon Paarkka Naeramirukku Selpi Etukka Naeramirukku – 2 Siluvai Sumanthu Meettavarai Thaetida Unakku Sinthai Illaiyo – 2 (…manam) 2. Ookkam Niraindha Thookkam Untu Unda Mayakkam Enrum (teyli) Untu – 2 Santae Mattum Yesu Pothumo Mantae Aanaa Ulakam Vaentumo – 2 (…manam) 3. Sondha Veetu Katta Panam Irukku Innum Sotthu Saerkka Aasai Irukku – 2 Aasthigalaalae Karttharukku Oozhiyam Seythida Manam Illaiyo – 2 (…manam) 4. Maek Ap Potum Mai Tiyar Sistar Azhakaay Tiras Pannum Mai Tiyar Pirathar – 2 Ullaana Vaazhvin Alangkolatthai Kantum Kaanaamal Iruppathu Aen – 2 (…manam) 5. Kirikket Paarkkum Kiristhavanae Kirupaiyin Kaalatthai Veenaakkaathae – 2 Santai Potum Kiristhavanae Satthiya Vaedham Maranthitaathae – 2 (…manam) 6. Pattam Pathavi Aasai Perukuthu Holi Laip Kaaliyaakuthu – 2 Noodhana Podhanai Kavarnthizhukkuthu Aathi Anpu Paripokuthu – 2 (…manam) 7. Punidha Payanam Unnai Punidhamaakkumo Summaa Surrulaa Niyaayamaakumo – Annaen – 2 Sinimaa Seeriyal Thakuthiyaakumo Sirrinbam Unnai Vaazhavaikkumo – Akkaa – 2 (…manam) 8. Narseythi Arivikkum Kaalamithu Aatthuma Aruvatai Naeramithu – 2 Yesu Varukinraar Aayatthappatu Nitthiya Vaazhvai Ethirnokkitu – Sapaiyae – 2 (…manam) 9. Ezhuppudhal Kaalam Vanthuvittathu Thaesanggal Yesuvai Ariyappokuthu – 2 Indha Kaalatthil Maunam Kollaathae Ezhunthu Erinthu Oli Veesitu – 2 (…manam)