பாடல் #40656
உயர்ந்தவரை துதிப்போம்
🔤 Uyarndhavarai Thuthippom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம் மகத்துவரை துதிப்போம் அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் – 2 1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே உம்மை நோக்கி நான் காத்திருப்பேன் நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன் நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன் – 2 கையை திறந்தால் நான் திருப்தியாவேன் முகத்தை மறைத்தால் திகைத்துப் போவேன் – உங்க – 2 (…உயர்ந்தவரை) 2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டை பூமிக்கு ஆடை வானுக்குத் திரை உமது கிரியையால் உலகம் நிறைந்தது உமது ஞானம் மிகவும் பெரியது – 2 (…கையை) 3. தூதர்களை காற்றுகளாய் மாற்றி ஊழியர்களை அக்கினியாக்கி மனுஷனுக்கு நீர் வேலையைக் கொடுத்து இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர் – 2 (…கையை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyarndhavarai Thuthippom Makimai Anindhavarai Thuthippom Makatthuvarai Thuthippom Avar Kiriyaigalaich Solli Thuthippom – 2 1. Aertra Vaelai Aakaaram Tharuveerae Ummai Nokki Naan Kaatthiruppaen Neer Kotutthaal Naan Vaangkik Kolluvaen Neer Etutthaal Naan Maantu Povaen – 2 Kaiyai Thiranthaal Naan Thirupthiyaavaen Mugatthai Maraitthaal Thikaitthup Povaen – Ungga – 2 (…uyarndhavarai) 2. Katalukku Ellai Kaarrukkuch Settai Poomikku Aatai Vaanukkuth Thirai Umathu Kiriyaiyaal Ulakam Niraindhathu Umathu Njaanam Migavum Periyathu – 2 (…kaiyai) 3. Thoodharkalai Kaarrugalaay Maarri Oozhiyarkalai Akkiniyaakki Manushanukku Neer Vaelaiyaik Kotutthu Irudhayatthai Neer Makizhchsiyaakkineer – 2 (…kaiyai)