பாடல் #40655
கிளையாத்தின் பிசின் தைலமே
🔤 Kilaiyaatthin Pisin Thailamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிளையாத்தின் பிசின் தைலமே எங்கள் இயேசு மகாராஜா கிளையாத்தின் பிசின் தைலமே இரண வைத்தியர் இயேசு ராஜா ஓரு வார்த்தை சொன்னால் போதுமே என் வியாதி எல்லாம் சொஸ்தமாகுமே – 2 என் நோய்கள்.. காயங்கள் உம் தழும்புகளால் சுகமாகும் – 2 ல ல ல லல லல லா நான் குணமானேன் குணமானேன் ல ல ல லல லல லா இயேசுவின் காயங்களால் குணமானேன் இயேசுவின் ரத்தத்தாலே கழுவப்பட்டேனே பூரண சுகத்தை பெற்றுக்கொண்டேனே – 2 (…ல ல ல) சொஸ்தமாய் நான் பாடி துதிப்பேனே நன்றி சொல்லி ஆடி மகிழ்வேனே – 2 (…ல ல ல) விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே எனக்கு விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே உனக்கு விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே நமக்கு விடுதலை விடுதலையே இயேசு தந்து விட்டார் விடுதலையே (…கிளையாத்தின்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kilaiyaatthin Pisin Thailamae Enggal Yesu Makaaraajaa Kilaiyaatthin Pisin Thailamae Irana Vaitthiyar Yesu Raajaa Oru Vaartthai Sonnaal Pothumae En Viyaathi Ellaam Sosthamaakumae – 2 En Noykal.. Kaayanggal Um Thazhumpugalaal Sugamaakum – 2 La La La Lala Lala Laa Naan Kunamaanaen Kunamaanaen La La La Lala Lala Laa Yesuvin Kaayanggalaal Kunamaanaen Yesuvin Ratthatthaalae Kazhuvappattaenae Poorana Sugatthai Perrukkontaenae – 2 (…la La La) Sosthamaay Naan Paati Thuthippaenae Nanri Solli Aati Makizhvaenae – 2 (…la La La) Vitudhalai Vitudhalaiyae Yesu Thanthu Vittaar Vitudhalaiyae Enakku Vitudhalai Vitudhalaiyae Yesu Thanthu Vittaar Vitudhalaiyae Unakku Vitudhalai Vitudhalaiyae Yesu Thanthu Vittaar Vitudhalaiyae Namakku Vitudhalai Vitudhalaiyae Yesu Thanthu Vittaar Vitudhalaiyae (…kilaiyaatthin)