பாடல் #40653
உம்மை நினைக்கும் நினைவுகளும்
🔤 Ummai Ninaikkum Ninaivugalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நினைக்கும் நினைவுகளும் உம் பரிசுத்த நாமமும் - 2 என் ஆத்தும வாஞ்சையாய் இருக்க வேண்டுமே என் ஆத்தும வாஞ்சையாக இருந்தால் போதுமே உம் சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே - 3 இயேசுவின் சமூகம் வேண்டுமே இயேசுவின் கிருபை போதுமே - 3 1. பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும் முன்னே யோர்தான் தடையாக நின்றாலும் - 2 மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் முன்னும் பின்னுமாய் விலகாதவராய் எந்த நிலையில் நான் இருந்தாலும் தூக்கி என்னை தோளில் சுமக்கும் (உம்) சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே -3 2. சிங்க கெபியில் என்னை போட்டாலும் சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும் - 2 என்னை மீட்குமே உந்தன் சமூகமே என் கூடவே நிழலாகவே எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் தூக்கி என்னை சுமப்பீரே (உம்) சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே -3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Ninaikkum Ninaivugalum Um Parisuttha Naamamum - 2 En Aatthuma Vaanjsaiyaay Irukka Vaentumae En Aatthuma Vaanjsaiyaaga Irunthaal Pothumae Um Samoogam Vaentumae Ungga Kirupai Pothumae - 3 Yesuvin Samoogam Vaentumae Yesuvin Kirupai Pothumae - 3 1. Pinnae Paarvon Saenai Thodarnthaalum Munnae Yorthaan Thataiyaaga Ninraalum - 2 Maegasthambamaay Akkinisthambamaay Munnum Pinnumaay Vilakaadhavaraay Endha Nilaiyil Naan Irunthaalum Thookki Ennai Tholil Sumakkum (um) Samoogam Vaentumae Ungga Kirupai Pothumae -3 2. Singga Kepiyil Ennai Pottaalum Soolai Akkiniyil Ennai Thallinaalum - 2 Ennai Meetkumae Undhan Samoogamae En Koodavae Nizhalaagavae Eppakkam Nerukkappattaalum Thookki Ennai Sumappeerae (um) Samoogam Vaentumae Ungga Kirupai Pothumae -3