பாடல் #40652
நித்தமும் காப்பவர்
🔤 Nitthamum Kaappavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்தமும் காப்பவர் நித்தமும் காப்பவர் தம் செட்டையின் மறைவில் மறைத்து காப்பவர் நித்தமும் காப்பவர் நித்தமும் காப்பவர் எல்லா பொல்லாபுக்கும் விலக்கி காப்பவர் நீர் போதும் நீர் போதும் என் வாழ்விலே உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே - 2 பட்ட மரமான என்னை தெரிந்து கொண்ட தேவன் பலன் தரும் மரமாக மாற்றிய என் தேவன் - 2 என்னோடு இருக்கிறார் உன்னோடும் இருக்கிறார் இதுவரை நடத்தினார் இனிமேலும் நடத்துவார் - 2 வனாந்திர பாதையிலே வழி நடத்தும் தேவன் கோணலான பாதைகளை செவ்வையாக்கும் தேவன் - 2 என்னோடு இருக்கிறார் உன்னோடும் இருக்கிறார் இதுவரை நடத்தினார் இனிமேலும் நடத்துவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthamum Kaappavar Nitthamum Kaappavar Tham Settaiyin Maraivil Maraitthu Kaappavar Nitthamum Kaappavar Nitthamum Kaappavar Ellaa Pollaapukkum Vilakki Kaappavar Neer Pothum Neer Pothum En Vaazhvilae Ummaal Kootaadhathu Onrumillaiyae - 2 Patta Maramaana Ennai Therinthu Konda Devan Palan Tharum Maramaaga Maarriya En Devan - 2 Ennotu Irukkiraar Unnotum Irukkiraar Ithuvarai Natatthinaar Inimaelum Natatthuvaar - 2 Vanaanthira Paathaiyilae Vazhi Natatthum Devan Konalaana Paathaigalai Sevvaiyaakkum Devan - 2 Ennotu Irukkiraar Unnotum Irukkiraar Ithuvarai Natatthinaar Inimaelum Natatthuvaar - 2