பாடல் #40651
எங்கே போகிறாய் தோழா
🔤 Engkae Pokiraay Thozhaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கே போகிறாய் தோழா எங்கே போகிறாய் ? பாரம் சுமந்து சுமந்து நீயும் எங்கே போகிறாய்? உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? - உன் உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? தோழா எங்கே போகிறாய்? நீயும் எங்கே போகிறாய்? நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் - உன் பாரமெல்லாம் நீங்கி இளைப்பாருதல் தருவார் - 2 வா வா தோழா இயேவண்டை வா - 2 உன்னைத்தான் அழைக்கிறார் இயேசுவண்டை வா - அவர் உன்னைத்தான் அழைக்கிறார் இயேசுவண்டை வா இயேசுவண்டை வா இயேசுவண்டை வா 1. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் தோழா காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் தோழா - 2 தரித்திரம் வருமை நீக்கிடுவார் செல்வச் செழிப்பும் தந்திடுவார் தோழா தோழா என் தோழா தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி 2. பாவங்கள் சாபங்கள் போக்குடுவார் தோழா பரவசவாழ்வதனைத் தந்திடுவார் தோழா - 2 சாவின் பயம்தனை நீக்கிடுவார் சாகா வரம்தனை தந்திடுவார் தோழா தோழா என் தோழா தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkae Pokiraay Thozhaa Engkae Pokiraay ? Paaram Sumanthu Sumanthu Neeyum Engkae Pokiraay? Udalai Varutthi Ullam Nonthu Engkae Pokiraay? - Un Udalai Varutthi Ullam Nonthu Engkae Pokiraay? Thozhaa Engkae Pokiraay? Neeyum Engkae Pokiraay? Nee Thaetum Nimmathi Yesu Tharuvaar - Un Paaramellaam Neengki Ilaippaarudhal Tharuvaar - 2 Vaa Vaa Thozhaa Yevantai Vaa - 2 Unnaitthaan Azhaikkiraar Yesuvantai Vaa - Avar Unnaitthaan Azhaikkiraar Yesuvantai Vaa Yesuvantai Vaa Yesuvantai Vaa 1. Thoshanggal Yaavum Pokkituvaar Thozhaa Kaariyam Ellaam Vaaykkach Seyvaar Thozhaa - 2 Tharitthiram Varumai Neekkituvaar Selvach Sezhippum Thanthituvaar Thozhaa Thozhaa En Thozhaa Thozhaa Thozhaa En Thozhaa - Nee Thaetum Nimmathi 2. Paavanggal Saabanggal Pokkutuvaar Thozhaa Paravasavaazhvathanaith Thanthituvaar Thozhaa - 2 Saavin Payamthanai Neekkituvaar Saakaa Varamthanai Thanthituvaar Thozhaa Thozhaa En Thozhaa Thozhaa Thozhaa En Thozhaa - Nee Thaetum Nimmathi