பாடல் #40649
நம்பிக்கை இலக்காதே நல்லவர்
🔤 Nampikkai Ilakkaathae Nallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக்கை இலக்காதே நல்லவர் உன்னோடு தகப்பனை போல சுமந்திடுவாரே தாயைப்போல தேற்றிடுவாரே கரம் பிடித்தவர் கைவிடுவாரோ கண்ணீர் சிந்த விட்டிடுவாரோ அற்பமாய் எண்ணப்பட்ட உன் வாழ்வை அதிசயமாக நடத்திடுவாரே உலக கண்களுக்கு முன்பாக உனது பெயரை உயர்த்திடுவாரே எதிர்க்கும் ஜனங்களின் மத்தியிலே உனது தலையை உயாத்திடுவாரே இழந்து போன உன் வாழ்வை மீண்டும் உனக்கு தந்திடுவாரே உனக்கு எதிரான ஆயுதங்கள் எதுவும் இங்கு வாய்க்காதே உன்னைக் காக்கும்படி தூதருக்கு கட்டளை கொடுத்து காப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampikkai Ilakkaathae Nallavar Unnotu Thakappanai Pola Sumanthituvaarae Thaayaippola Thaerrituvaarae Karam Pititthavar Kaivituvaaro Kanneer Sindha Vittituvaaro Arpamaay Ennappatta Un Vaazhvai Athisayamaaga Natatthituvaarae Ulaka Kankalukku Munpaaga Unathu Peyarai Uyartthituvaarae Ethirkkum Jananggalin Matthiyilae Unathu Thalaiyai Uyaatthituvaarae Izhanthu Pona Un Vaazhvai Meentum Unakku Thanthituvaarae Unakku Ethiraana Aayudhanggal Ethuvum Ingku Vaaykkaathae Unnaik Kaakkumbati Thoodharukku Kattalai Kotutthu Kaappaarae