பாடல் #40648
உம்மை அன்போடு வரவேற்கிறேன்
🔤 Ummai Anpotu Varavaerkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அன்போடு வரவேற்கிறேன் ஆர்வமாய் நேசிக்கிறேன் மழை போன்ற ஆவியே பனி போன்ற ஆவியே இருள் நீக்கும் ஆவியே ஒளி போன்ற ஆவியே என்னை தேற்றும் ஆவியே வழிகாட்டும் ஆவியே இயேசையா ஆராதனை ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Anpotu Varavaerkiraen Aarvamaay Naesikkiraen Mazhai Pondra Aaviyae Pani Pondra Aaviyae Irul Neekkum Aaviyae Oli Pondra Aaviyae Ennai Thaerrum Aaviyae Vazhikaattum Aaviyae Yesaiyaa Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Anbar Yesu Raajanukkae Aaviyaana Devanukkae