பாடல் #40646
என் உயிரிலும் மேலானவரே
🔤 En Uyirilum Maelaanavarae
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரிலும் மேலானவரே என் உயிரிலும் மேலானவரே நீர்இல்லாமல் நான் இல்லை நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2 என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே -2 பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே -2 என் அரணே என் இயேசுவே என் துணையே என் இயேசுவே -2 அனாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirilum Maelaanavarae En Uyirilum Maelaanavarae Neerillaamal Naan Illai Neer Illaamal Naan Illai Um Ninaivillaamal Vaazhvillai -2 En Uyirae En Yesuvae En Uravae En Yesuvae -2 Pazhuthaay Kidandha Ennai Payanbatutthina Anpae Paavam Niraindha Ennai Parisutthamaakkina Anpae -2 En Aranae En Yesuvae En Thunaiyae En Yesuvae -2 Anaathaiyaana Ennai Anaitthu Saerttha Anpae Aadharavillaa Ennai Apishaekittha Anpae -2