பாடல் #40645
கிருபை நிறைந்தவரே
🔤 Kirupai Niraindhavarae
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை நிறைந்தவரே உம் கரம் எனக்காதரவே - 2 வருவீர் என் பாதையில் தருவீர் எனக்கானந்தமே - 2 கிருபை நிறைந்தவரே கண்ணீரின் பாதையிலே உம் கரத்தால் தாங்கிடுமே - 2 நெருக்கத்தின் நேரத்திலே எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே - 2 கிருபை நிறைந்தவரே பாதங்கள் இடரும்போது நல்ல பாதையில் நடத்திடுமே - 2 சோதனை பெருகும்போது உம் மார்போடு அணைத்திடுமே - 2 - கிருபை நிறைந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Niraindhavarae Um Karam Enakkaadharavae - 2 Varuveer En Paathaiyil Tharuveer Enakkaanandhamae - 2 Kirupai Niraindhavarae Kanneerin Paathaiyilae Um Karatthaal Thaangkitumae - 2 Nerukkatthin Naeratthilae Enakkaaga (thunaiyaaga) Neer Ninritumae - 2 Kirupai Niraindhavarae Paadhanggal Idarumpothu Nalla Paathaiyil Natatthitumae - 2 Sodhanai Perukumpothu Um Maarpotu Anaitthitumae - 2 - Kirupai Niraindhavarae