பாடல் #40643
அதிசய பாலனை அண்டிடுவோம்
🔤 Athisaya Paalanai Antituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் - 2 ஆ..ஆ..ஆரிஆரிரோ ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ - 2 1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் காச்சி தந்தாரே - 2 2.வால்லமை உள்ளவர் நன்மையே செய்பவர் தாழ்மையின் கோலமாக கொண்டாரே - 2 3.ஆலோசனை கர்த்தராம் ஞாணிகளின் சிறந்தவரை சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisaya Paalanai Antituvom Devanai Vaazhtthi Vanangkiyae Paatuvom - 2 Aa..aa..aariaariro Aa..aa.. Aariaariraaraaro - 2 1.athisayamaanavar Arpudhamseypavar Munnaanaimeethil Kaachsi Thanthaarae - 2 2.vaallamai Ullavar Nanmaiyae Seypavar Thaazhmaiyin Kolamaaga Kontaarae - 2 3.aalosanai Karttharaam Njaanigalin Sirandhavarai Saasthirigal Avarai Paninthu Kontaarae - 2